நேர்காணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
 
{{refimprove|date=மார்ச் 2016}}
[[படிமம்:Videoconferencing via Skype across the Internet between Interview Coach Mark Efinger and a woman being coached.png|thumb|நவீன காணொளிக்காட்சி மூலம் நடைபெறுகிற நேர்காணல்]]
'''நேர்காணல்''' (Interview) என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஒருஓர் [[உரையாடல்]] ஆகும்.<ref name=twsMerriam>Merriam Webster Dictionary, [http://www.merriam-webster.com/dictionary/interview Interview], Dictionary definition, Retrieved February 16, 2016</ref> நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும் பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும். நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் காணப்படுகின்றன.
 
செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் முக்கியமான ஒன்றாகும். [[செய்தியாளர்|செய்தியாளராக]] இருப்பவர் நேர்காணல் கொள்வதில் திறனுடையவராக இருக்க வேண்டும். நேர்காணல்கள் இல்லாமல் செய்திகள் இல்லை எனுமளவிற்கு செய்திகளில் நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
== நேர்காணல் வகைகள் ==
 
நேர்காணல்கள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இருப்பினும் பொதுவாக நேர்காணல்கள் கீழ்காணும்கீழ்க்காணும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
 
#தெருவில் காண்போர் நேர்காணல் - தெருவில் காணும் ஒருவரிடம் ஏதாவது ஒன்றைப் பற்றி கருத்தறிய நேர்காணல் செய்தல்.
=== கட்டுரை வடிவம் ===
 
நேர்காணலைநேர்காணலைக் கட்டுரை வடிவில் எழுதுவதில் எழுதுகின்ற பொழுது, எழுதுபவர் மிகவும் சுதந்திரமாகக் கட்டுரையை அமைத்துக் கொண்டு நேர்காணல் தந்தவர், சூழ்நிலை போன்றவைகள் பற்றி விவரித்து, இடையிடையே நேர்காணல் தந்தவர் சொன்ன மேற்கோள்கள் கொடுத்து கட்டுரை அமைக்கலாம். செய்தியாளர் கவனித்தவற்றுடன் கருதுபவைகளையும் எழுதலாம். இருப்பினும் கட்டுரை எழுதுவதில் சில வழிகாட்டல்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றில்,
 
#அறிமுக உரை
810

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3397669" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி