செருத்துணை நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
 
}}
 
செருத்துணை நாயன்மார் என்பவர் [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவர் ஆவார்<ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=செருத்துணை நாயன்மார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=07 பிப்ரவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1614}}</ref>. சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலே]] வேளாண்குடி முதல்வராய்த் தோன்றியவர் '''செருத்துணையார்'''. [[சிவபிரான்]] திருவடியில் மெய்யன்புடையவர்<ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. இவர் [[திருவாரூர்]] சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் [[கழற்சிங்கர்|கழற்சிங்கரது]] பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டுகருவி கொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி சேர்ந்து இன்பமுற்றார்.
 
==நுண்பொருள்==
810

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3395239" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி