113
தொகுப்புகள்
சிNo edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
| term_end2 = [[மே 20]] [[2004]]
| primeminister2 = [[அடல் பிஹாரி வாஜ்பாய்]]
| predecessor2 =
| successor2 = காலியாக உள்ளது<br />சிவ்ராஜ் பாட்டில் (உள்துறை)
| office3 = [[இந்தியாவின் உள்துறை அமைச்சர்|உள்துறை அமைச்சர்]]
'''லால் கிருஷ்ண அத்வானி''' ([[சிந்தி மொழி]]: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு [[நவம்பர் 8]], [[1927]], [[கராச்சி]]) [[பாரதிய ஜனதா கட்சி]] நிறுவன தலைவர்களில் ஒருவர் ஆவார்.அத்வானி [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். [[2002]] முதல் [[2004]] வரை இந்தியாவின் 7வது [[இந்திய துணைப் பிரதமர்|துணைப் பிரதமராக]]<nowiki/>ப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான '''பத்ம விபூசன் விருது''' வழங்கப்பட்டது.
== இளமைக் காலம் ==
|
தொகுப்புகள்