இது நம்ம ஆளு (2016 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
195 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Reverted 1 edit by 2001:8F8:1825:13A4:6902:14D0:8A0A:6703 (talk): சரியான தகவல்தான்
(தவறான தகவல்)
(Reverted 1 edit by 2001:8F8:1825:13A4:6902:14D0:8A0A:6703 (talk): சரியான தகவல்தான்)
அடையாளங்கள்: மின்னல் Undo
 
}}
 
'''இது நம்ம ஆளு''' என்பது 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]] [[காதல் திரைப்படம்|காதல்]] [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத் திரைப்படமாகும்]]. [[பாண்டிராஜ்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[சிலம்பரசன்]], [[நயன்தாரா]], [[ஆண்ட்ரியா ஜெரெமையா]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் [[சூரி]], [[ஜெயபிரகாஷ்]] ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை [[டி. ராஜேந்தர்]] தயாரித்துள்ளார். [[டி. ராஜேந்தர்|டி. ராஜேந்தரின்]] இளைய மகனும், [[சிலம்பரசன்|சிலம்பரசனின்]] தம்பியுமான குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2013 ஆவது ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டுவந்த இப்படம் 2016 இல் வெளியானது. இப்படம் 2017 <ref>http://www.123telugu.com/reviews/sarasudu-telugu-movie-review.html</ref> ல் தெலுங்கில் சரசூடு எனும் பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3376128" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி