தனுஷ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
→‎திரைப்பட வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்
(→‎ஆரம்பகால வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎திரைப்பட வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
== திரைப்பட வாழ்க்கை ==
2002 ஆம் ஆண்டு [[செல்வராகவன்|செல்வராகவனின்]] இயக்கத்தில் வெளியான [[துள்ளுவதோ இளமை]] என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். பாரியவணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த [[காதல் கொண்டேன்]] திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான [[திருடா திருடி]]<ref>{{cite web|title=Review: Thiruda Thirudi|url=http://www.hinduonnet.com/thehindu/fr/2003/09/12/stories/2003091201160200.htm|last=Rangarajan|first=Malathi|work=[[தி இந்து]]|date=12 September 2003|accessdate=11 November 2007|archive-url=https://web.archive.org/web/20031004123536/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/09/12/stories/2003091201160200.htm|archive-date=4 October 2003|url-status=dead}}</ref> (2003) மற்றும் [[தேவதையைக் கண்டேன்]] (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.<ref>{{cite web|title=Review: Kadhal Kondain|url=http://www.hinduonnet.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101230201.htm|first=Malathi|last=Rangarajan|work=[[தி இந்து]]|date=11 July 2003|accessdate=11 November 2007|archive-url=https://web.archive.org/web/20071107105051/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101230201.htm|archive-date=7 November 2007|url-status=dead}}</ref> அதைஅதைத் தொடர்ந்து [[சுள்ளான்]] (2004), [[புதுப்பேட்டை]] (2006), [[திருவிளையாடல் ஆரம்பம் (2006 திரைப்படம்)|திருவிளையாடல் ஆரம்பம்]]<ref>{{cite web|title=Thiruvilayadal Arambam&nbsp;– Breezy masala|url=http://www.indiaglitz.com/channels/tamil/review/8865.html|publisher=Indiaglitz.com|date=18 December 2006|accessdate=20 December 2007|archive-url=https://web.archive.org/web/20070114194926/http://www.indiaglitz.com/channels/tamil/review/8865.html|archive-date=14 January 2007|url-status=live}}</ref><ref>{{cite web|title=Review: Thiruvilayaadal Arambham|url=http://www.nowrunning.com/film/review.asp?movieNo=3674&mv=Thiruvilayaadal%20Arambham|last=Davis|first=Franko|publisher=Nowrunning|accessdate=1 January 2007|archive-url=https://web.archive.org/web/20090809133049/http://www.nowrunning.com/Movie/Reviews/MovieReview.aspx?movie=3674|archive-date=9 August 2009|url-status=dead}}</ref> (2006), [[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]] (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
 
2011 ஆம் ஆண்டு இயக்குனர் [[வெற்றிமாறன்]] இயக்கிய [[ஆடுகளம்]]<ref>{{cite news |url=http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |title=Yatra is my lucky mascot: Dhanush&nbsp; |work=The Times Of India |date=28 July 2009 |accessdate=10 September 2011 |archive-url=https://archive.is/20120708051752/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |archive-date=8 July 2012 |url-status=live |archivedate=9 ஜூன் 2012 |archiveurl=https://web.archive.org/web/20120609144040/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |deadurl=dead }}</ref> என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.<ref>[http://ibnlive.in.com/news/best-film-national-award-for-adaminte-makan-abu/152897-8.html Bollywood beaten back at National Film Awards&nbsp;– Movies News News&nbsp;– IBNLive] {{Webarchive|url=https://web.archive.org/web/20110522222200/http://ibnlive.in.com/news/best-film-national-award-for-adaminte-makan-abu/152897-8.html |date=22 May 2011 }}. CNN-IBN.in.com. Retrieved 31 May 2011.</ref> அதைஅதைத் தொடர்ந்து அதே ஆண்டில் [[மயக்கம் என்ன]] என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு [[3 (திரைப்படம்)|3]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். [[3 (திரைப்படம்)|3]] என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாகஇவருடன் நடிகை [[சுருதி ஹாசன்]] என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய [[வொய் திஸ் கொலவெறி டி]] என்ற பாடல் [[யூடியூப்]] இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்பரவலான கவனம் பெற்றார்.
 
2013 ஆம் ஆண்டு [[ராஞ்சனா]] என்ற [[இந்தி]] மொழி திரைப்படம் மூலம் [[பாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க [[ஏ. ஆர். ரகுமான்]] இசை அமைத்துள்ளார். இவருக்கு ஜோடியாகஇவருடன் [[சோனம் கபூர்]] நடித்துள்ளார். அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்றுவெளியாகி வசூல்வணிக ரீதியாகரீதியில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|title=From Vijay's 'Kaththi' to Ajith's 'Veeram': Top Grossing Tamil Films of 2014|url=https://www.ibtimes.co.in/vijays-kaththi-ajiths-veeram-top-grossing-tamil-films-2014-618958|last=Seshagiri|first=Sangeetha|date=2015-01-01|website=International Business Times, India Edition|language=english|access-date=2020-05-01|archive-date=19 June 2020|archive-url=https://web.archive.org/web/20200619014944/https://www.ibtimes.co.in/vijays-kaththi-ajiths-veeram-top-grossing-tamil-films-2014-618958|url-status=live}}</ref><ref>{{cite news| url=http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871| title='Velai Illa Pattathari' Box Office: Dhanush Starrer Earns ₹50 Crore Worldwide| publisher=IBTimes| date=14 August 2014| access-date=1 April 2015| archive-url=https://web.archive.org/web/20150709220012/http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871| archive-date=9 July 2015| url-status=live}}</ref> இந்தஇந்தத் திரைப்படத்தை [[வேல்ராஜ்]] என்பவர் இயக்கியுள்ளார். அதைஅதைத் தொடர்ந்து [[ஷமிதாப்]] என்ற [[இந்தி]] திரைப்படத்திலும் [[கே. வி. ஆனந்த்]] இயக்கிய [[அனேகன் (திரைப்படம்)|அனேகன்]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
 
2015 ஆம் ஆண்டு இவர் நடித்த [[மாரி (திரைப்படம்)|மாரி]], [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]]<ref>{{cite news|date=11 October 2015|title=Dhanush Thangamagan Movie Firstlook Poster HD|work=TNPlive|location=Bangalore|url=http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/|url-status=live|access-date=10 October 2015|archive-url=https://web.archive.org/web/20151011072438/http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/|archive-date=11 October 2015}}</ref> போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு [[கொடி (திரைப்படம்)|கொடி]] என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதைஅதைத் தொடர்ந்து [[வேலையில்லா பட்டதாரி 2]] (2017), [[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]] (2018), [[மாரி 2]] (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான [[அசுரன்]] என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததற்காகவசூலித்ததன் மூலம் 100 கோடி கிளப்பில்வசூலித்த திரைப்படப் பட்டியலில் நுழைந்ததுஇடம்பெற்றது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/movie-review/asuran-movie-review-rating-dhanush-6053742/|title=Asuran movie review: Dhanush is terrific in this well-made revenge drama|date=4 October 2019|website=The Indian Express|language=en-IN|access-date=29 November 2019|archive-url=https://web.archive.org/web/20191005173528/https://indianexpress.com/article/entertainment/movie-review/asuran-movie-review-rating-dhanush-6053742/|archive-date=5 October 2019|url-status=live}}</ref>
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3370938" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி