"செனாப் ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[imageபடிமம்:Chandrabhaga river through Pangi valley.JPG r.jpg|thumpthumb|right|300px|பன்ஜி பள்ளத்தாக்கில் சந்திரபாகா ஆறு]]
'''செனாப் ஆறு''' [[இமாசலப் பிரதேசம்|இமாச்சலப்பிரதேசத்தில்]] தன்டி என்ற இடத்தில் சந்திரா, பாகா ஆகிய இரண்டு ஆறுகள் இணைவதால் உருவாகிறது. இது தொடங்கும் இடத்தில் இதை சந்திரபாகா என்று அழைக்கிறார்கள். செனாப் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் ஜம்மு பகுதி வழியாக பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சமவெளிக்குள் நுழைகிறது. டிரிமு என்ற இடத்தில் செனாப்புடன் [[ஜீலம் ஆறு]] இணைகிறது. அகமதுபூர் சையல் என்னுமிடத்தில் [[ராவி ஆறு]] இணைகிறது. பின் செனாப் '''உச் செரிப்''' என்னுமிடத்தில் சத்லஜ் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாடு (ஐந்து ஆறுகள்) ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. பியாஸ் ஆறானது சத்லஜ் ஆற்றுடன் இந்திய பஞ்சாபில் இணைகிறது. இதன் நீளம் 960 கிமீ. செனாப் ஆற்றின் நீரானது சிந்து நீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/336579" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி