கனகவல்லி தாலுகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: Disambiguation links
 
வரிசை 5: வரிசை 5:
{{Reflist}}
{{Reflist}}
{{மகாராட்டிரம்}}
{{மகாராட்டிரம்}}
[[[பகுப்பு:சிந்துதுர்க் மாவட்டம்]]
[[பகுப்பு:சிந்துதுர்க் மாவட்டம்]]
[[பகுப்பு:சிந்துதுர்க் மாவட்டத்தின் வட்டங்கள்]]

16:20, 4 சனவரி 2022 இல் கடைசித் திருத்தம்

கனகவல்லி தாலுகா (Kankavli taluka). இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் கனகவல்லி நகரம் ஆகும்.2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 பேரூராட்சி, 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 105 வருவாய் கிராமங்களை கொண்டது.[2] இத்தாலுகாவின் பரப்பளவு 784 சதுர கிலோ மீட்டர் ஆகும். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 173 பேர் வீதம் வாழ்கின்றனர். 81.96% மக்கள் கிராமப்புறத்தில் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 33930 குடும்பங்கள் கொண்ட கனகவல்லி தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,35,295 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 66241 மற்றும் 69054 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1042 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 11878 - 8.78% ஆகும். சராசரி எழுத்தறிவு ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 8.82% மற்றும் 0.91% ஆகவுள்ளனர். சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பால்கர் தாலுகாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பேர் வீதம் வாழ்கின்றனர். மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.41%, இசுலாமியர்கள் 3.82%, பௌத்தர்கள் 5.77%, சமணர்கள் 0.46%, கிறித்துவர்கள் 1.39% மற்றும் பிறர் 0.15% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகவல்லி_தாலுகா&oldid=3361013" இலிருந்து மீள்விக்கப்பட்டது