கல்யாண் - டோம்பிவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.kdmc.gov.in Kalyan Dombivli Municipal website]
* [http://www.kdmc.gov.in Kalyan Dombivli Municipal website]
{{மும்பை நகர்ப்பகுதி}}
{{மகாராட்டிரம்}}
[[பகுப்பு:தானே மாவட்டம்]]
[[பகுப்பு:தானே மாவட்டம்]]
[[பகுப்பு:மகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

16:20, 17 திசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

கல்யாண்-டொம்பிவிலி என்பது மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்ட தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது கல்யாண்-டொம்பிவிலி எனும் இரட்டை நகரங்களைக் கொண்ட மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டில் கல்யாண் மற்றும் டம்பிம்பிளி ஆகிய இரட்டை நகரங்களை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்டது. கல்யாண் 700 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.

நவீன (ஸ்மார்ட்) நகர திட்டத்திற்கான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஐந்து நகரங்களை இந்தியா சமீபத்தில் அறிவித்தது. அதில் கல்யாண்-டொம்பிவிலியும் ஒன்றாகும். ஔரங்காபாத், நாசிக், நாக்பூர், மற்றும் தானே ஆகிய நான்கு நகரங்கள் ஆகும்.[1]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_-_டோம்பிவிலி&oldid=3342163" இலிருந்து மீள்விக்கப்பட்டது