2,053
தொகுப்புகள்
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். ஆண்டு தோறும் '''ஆவணி - 17 ம்''' நாள் மதுரைவீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது.{{ஆதாரம் தேவை}} மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
அருந்ததியர் இனத்தை சேர்ந்த சின்னான், செல்லி தம்பதிகளின் மகனாக கி.பி.1608 - ல் பிறந்தார். [[திருச்சி]] பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த [[ராஜகம்பளம்]] இனத்தை சேர்ந்த '''பொம்மையா நாயக்கர் ''' என்பவரின் மகள் '''பொம்மி ''' வயதுக்கு வருகிறாள் . [[ராஜகம்பளம்]] சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் காவல் செய்ய வேண்டும்.காவல் பொறுப்பை தந்தையின் உடல்நல குறைவால் மதுரைவீரன்
மேலும் மதுரை வீரனை மாறுகால் மாறுகை முறையில் கொன்றவர்களுக்கு மன்னன் பரிசாக வழங்கிய ரத்த பட்டயம் மூலம் நிலங்களை வழங்கியதாகவும் அந்நிலங்களை இன்று வரை அவர்களது வாரிசுகள் வழிவழியாக அனுபவித்து வருவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
[[படிமம்:ஆவணி விழா.jpg|thumb|ஆவணி விழா, வரலாறு கூறல்]]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உம்பளச்சேரி அடுத்த மகாராஜபுரம் மேல் பாதி செட்டிப்புலம் எல்லையில் உள்ள ஆற்றின் கரைக்கு ஒட்டியபகுதியில் '''மர்தூரான்கொன்றறை''' என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் மதுரை வீரன் குதிரையில் வந்த போது கிழக்கு நோக்கி பாயும் தொம்பை ஆற்றினை வடக்கு புறக் கரையிலிருந்து தெற்குப் புறக் கரைக்கு ஆற்றின் குறுக்காக கடக்க குதிரை ஆற்றில் இறங்கிபோது குதிரை சேற்றில்
'''தெற்குவீரன்''' என்ற கோவில் வழிபாடு ஏற்பட்டதாகவும் ஆவணி பவுர்ணமியில் விழா எடுத்து வருவதுமாக மரபுவழிசெய்திகள்உள்ளன.{{சான்றுதேவை}}
'''மதுரை வீரன் கொன்ற கரை''' இன்றும் மர்தூரான்கொன்றறை என வழக்கத்தில் இருந்துவருகிறது. ஆவணி மாதம் பவுர்ணமி அன்று அந்த ஆற்றின் கரையில் படையல் இட்டு ஒரு பிரிவினர் வழிபாடு செய்கின்றனர்.
== நூல்களில் ==
|
தொகுப்புகள்