தமிழ் வளர்ச்சித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎பணிகள்: ஒரே துறை இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12: வரிசை 12:
#[[தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு]]
#[[தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு]]
#[[உலகத் தமிழ்ச் சங்கம்]]
#[[உலகத் தமிழ்ச் சங்கம்]]

#[[தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு]]

எனும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.
எனும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

==தமிழ்ச் சாலை செயலி==
==தமிழ்ச் சாலை செயலி==
தமிழ் வளர்ச்சித் துறை செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ்ச் சாலை (Tamil Saalai) என்னும் [[ஆண்டிராய்டு]] செயலி [[2019]] [[ஆகத்து 24]] இல் தொடங்கப்பட்டது <ref>{{cite web|url=https://tamilvalarchithurai.com/தமிழ்-வளர்ச்சித்-துறை-இள-3/|title=தமிழ்ச் சாலை செயலி|accessdate= 2 ஆகத்து 2021}}</ref>

23:19, 29 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கெனத் தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1]

பணிகள்

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை

  1. தமிழ் வளர்ச்சி இயக்ககம்
  2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  3. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
  5. அறிவியல் தமிழ் மன்றம்
  6. தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு
  7. உலகத் தமிழ்ச் சங்கம்

எனும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

தமிழ்ச் சாலை செயலி

தமிழ் வளர்ச்சித் துறை செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ்ச் சாலை (Tamil Saalai) என்னும் ஆண்டிராய்டு செயலி 2019 ஆகத்து 24 இல் தொடங்கப்பட்டது [2]

மேற்கோள்கள்

  1. தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணையதளம் தொடக்கம்(தினமணி செய்தி)
  2. "தமிழ்ச் சாலை செயலி". பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2021.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வளர்ச்சித்_துறை&oldid=3326017" இலிருந்து மீள்விக்கப்பட்டது