முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''முல்லை''' என்பது பண்டைத் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214112.htm|title=ஐந்திணை}}</ref> காடும், [[காடு]] சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். [[செம்மண்]] பரந்திருத்தலால் முல்லை நிலமானது ''செம்புலம்'' எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் [[முல்லை மலர்|முல்லை மலரைத்]] தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] முல்லை பற்றிக் கூறுகிறது. |
|||
== முல்லை நிலத்தின் பொழுதுகள் == |
== முல்லை நிலத்தின் பொழுதுகள் == |
15:14, 20 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: திருமால்
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையர் , இடைச்சியர்
- விலங்கு: மான், முயல்
- உணவு: தினை, சாமை, நெய், பால்.
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- தொழில்: கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்
- குல விளையாட்டு: ஏறுதழுவுதல்
- புலவர்: பேயனார்
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
மேற்கோள்கள்
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |