இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ca:Magnitud física |
சி தானியங்கி இணைப்பு: hi:भौतिक राशि |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
[[fr:Grandeur physique]] |
[[fr:Grandeur physique]] |
||
[[he:גודל פיזיקלי]] |
[[he:גודל פיזיקלי]] |
||
[[hi:भौतिक राशि]] |
|||
[[hr:Mjerna veličina]] |
[[hr:Mjerna veličina]] |
||
[[hu:Fizikai mennyiség]] |
[[hu:Fizikai mennyiség]] |
12:01, 26 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.
- Q = {Q} x [Q]
(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.