"வாழ்தகு வேளாண்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (மேம்படுத்தல் using AWB)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[File:Bakweri cocoyam farmer from Cameroon.jpg| thumb|காமரூன் மலைச்சரிவில் தாரோ வயலில் பாக்வேரி உழவர் பணிபுரிதல் (2005).]]
 
'''வாழ்தகு வேளாண்மை''' ''(Subsistencesubsistence agriculture)'' அல்லது '''பிழைப்புநிலை வேளாண்மை''' அல்லது '''தரிப்புநிலை வேளாண்மை''' என்பது உழவர்கள் தமக்கும் தம் குடும்பங்களுக்கும் மட்டும் போதுமான உணவுப் பயிரை மேற்கொள்ளும் வெளாண்மையாகும். இவ்வகை வேளாண்மையில் வாழ்க்கையைத் தரிக்கவைப்பதற்கு மட்டும் அதாவது களத்தேவைகளுக்கு மட்டுமே பயிரீடு நிகழ்கிறது. விற்பனைக்கு உபரி ஏதும் மிஞ்சாது. இம்முறையில் ஓராண்டில் குடும்பத்துக்கு வேண்டிய உணவுக்கும் உடைக்கும் மட்டுமே பயிரீடும் கால்நடை வளர்ப்பும் மேற்கொள்ளப்படும் . அடுத்த ஆண்டுக்கான தேவையளவுக்கே பயிர்நடவு மேற்கொள்ளப்படும். தோனி வாட்டர்சு<ref name="Waters">Tony Waters. ''The Persistence of Subsistence Agriculture: life beneath the level of the marketplace''. Lanham, MD: Lexington Books. 2007.</ref> எழுதுகிறார்: " வழ்தகுநிலை உழவர்கள் பயிரிட்டு, உண்டு, உடுத்து வீடுகட்டி வாழும் மக்களாவர்; இவர்கள் சந்தைகளுக்க்குச் சென்று அடிக்கடி கொள்வினை செய்வதில்லை."
 
வாழ்தகு வேளாண்மையில் தன்னிறைவே முதன்மையான நோக்கம் என்றாலும், வாழ்க்கைத் தேவை சார்ந்த பொருள்களுக்காக உழவர்கள் ஓரளவுக்கு வணிகத்திலும் ஈடுபடுகின்றனர். இவற்றில் சருக்கரை, கூரை இரும்பு தகடுகள், மிதிவண்டிகள், ஆடைவகைகள். ஆகியன அட ங்கும். இன்று வளரும் நாடுகளில் வாழும் பெரும்பாலான உழவர்களின் வணிகப் பரிமாற்றப் பணமதிப்பு, வளர்ந்த நாட்டுச் சந்தை உழவர்களைவிட குறைவாகவே இருந்தாலும், இவர்கள் தங்களது சந்தையில் தேவைப்படும் பொருள்வளங்களை வழங்கவல்ல சிறப்பு செய்திறனால் வணிகத் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.<ref name="AmJAgriEcon1968Maypp292-310">Marvin P Miracle, "Subsistence Agriculture: Analytical Problems and Alternative Concepts", ''American Journal of Agricultural Economics'', May 1968, pp. 292–310.</ref>
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3317487" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி