பழுப்பு சிறகு மீன்கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சிNo edit summary
 
'''பழுப்பு சிறகு மீன்கொத்தி''' (''Brown-winged kingfisher'')''(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு)'' என்பது ''[[பெலர்கோப்சிசு]]'' [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தின்]] கீழ் உள்ள [[இனம் (உயிரியல்)|சிற்றினமாகும்]]. இந்த [[மீன் கொத்தி|மீன்கொத்திப்]] [[பறவை]] கேல்சையோனினே உட்குடும்பத்தினைச் சார்ந்தது.
 
இது [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவின்]] வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் [[வங்காளதேசம்]], [[இந்தியா]], [[மலேசியா]], [[மியான்மர்]] மற்றும் [[தாய்லாந்து|தாய்லாந்து]] ஆகிய நாடுகளில் காணப்படுகிறது]].<ref name="iucn"></ref> இந்தியாவில், சுந்தரவனப் பகுதியில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் [[சில்கா ஏரி|சில்கா ஏரிக்கு]] அருகிலும் தென் பகுதியிலிருந்து பதிவுகள் உள்ளன.<ref>{{Cite journal|last=Daniel, JC|last2=Hussain, SA|year=1974|title=The Brownwinged Storkbilled Kingfisher ''Pelargopsis amauroptera'' (Pearson) in Orissa|journal=J. Bombay Nat. Hist. Soc.|volume=71|issue=2|pages=304–305}}</ref>
 
இதன் இயற்கை [[வாழிடம் (சூழலியல்)|வாழிடம்]] [[மிதவெப்பமண்டலம்|மித வெப்பமண்டல]] அல்லது [[வெப்ப வலயம்|வெப்பமண்டல]] [[சதுப்புநிலம்|சதுப்புநில]] [[காடு|காடுகள்]] ஆகும்.
16,463

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3311682" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி