பழுப்பு சிறகு மீன்கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:

{{Speciesbox|image=Brown-wingedKingfisher.jpg|image_caption=From Bhitarkanika, [[Odisha]].|status=NT|status_system=IUCN3.1|status_ref=<ref name="iucn">{{cite iucn |author=BirdLife International |year=2016 |title=''Pelargopsis amauroptera'' |volume=2016 |page=e.T22683213A92978779 |doi=10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683213A92978779.en |access-date=10 January 2020}}</ref>|genus=Pelargopsis|species=amauroptera|authority=([[John Thomas Pearson|Pearson JT]], 1841)<ref>{{cite journal|url= https://www.biodiversitylibrary.org/page/39758119 |author=Pearson, J. T.|year= 1841| title= Catalogue of the birds in the museum of the Asiatic Society| journal= Journal of the Asiatic Society of Bengal|volume=10|issue=2| pages=628–660}}</ref><ref>{{cite journal|author=Pearson, J. T. |year=1839| title= Observations on the "Report on the museum of the Asiatic Society, by Dr. Wm. Jameson," published in the Journal for March, 1839| journal= Journal of the Asiatic Society of Bengal|volume=8 |pages= 419–429| url= https://www.biodiversitylibrary.org/page/40036514 }}</ref>|synonyms=''Pelargopsis amauropterus'' (Pearson, 1841) [orth. error]}}
{| class="infobox biota" style="text-align: left; width: 200px; font-size: 100%"
! colspan="2" style="text-align: center; background-color: rgb(235,235,210)" |Brown-winged kingfisher

| colspan="2" style="text-align: center" |

| colspan="2" style="text-align: center; font-size: 88%" |From Bhitarkanika, [[Odisha]].
|- style="text-align: center; background-color: rgb(235,235,210)"
! colspan="2" |
[[Conservation status]]

| colspan="2" |
[[File:Status_iucn3.1_NT.svg|link=|alt=|frameless]]

[[Near Threatened]]  ([[IUCN Red List|IUCN 3.1]])<ref name="iucn"></ref>

! colspan="2" style="min-width:15em; text-align: center; background-color: rgb(235,235,210)" |[[Taxonomy (biology)|Scientific classification]] [[File:Red_Pencil_Icon.png|link=Template:Taxonomy/Pelargopsis| edit ]]

|Kingdom:
|[[Animal|Animalia]]

|Phylum:
|[[Chordate|Chordata]]

|Class:
|[[Bird|Aves]]

|Order:
|[[Coraciiformes]]

|Family:
|[[Kingfisher|Alcedinidae]]

|Subfamily:
|[[Tree kingfisher|Halcyoninae]]

|Genus:
|''[[Pelargopsis]]''

|Species:

'''''P. amauroptera'''''

! colspan="2" style="text-align: center; background-color: rgb(235,235,210)" |[[Binomial nomenclature|Binomial name]]

| colspan="2" style="text-align: center" |'''''Pelargopsis amauroptera'''''

([[John Thomas Pearson|Pearson JT]], 1841)<ref><templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>Pearson, J. T. (1841). </ref><ref><templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>Pearson, J. T. (1839). </ref>

|- style="text-align: center; background-color: rgb(235,235,210)"

! colspan="2" style="text-align: center; background-color: rgb(235,235,210)" |[[Synonym (taxonomy)|Synonyms]]

| colspan="2" style="text-align: left" |
''Pelargopsis amauropterus'' (Pearson, 1841) [orth. error]

[[Category:Articles with 'species' microformats]]

'''பழுப்பு சிறகு மீன்கொத்தி''' (''Brown-winged kingfisher'')''(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு)'' என்பது ''[[பெலர்கோப்சிசு]]'' [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தின்]] கீழ் உள்ள [[இனம் (உயிரியல்)|சிற்றினமாகும்]]. இந்த [[மீன் கொத்தி|மீன்கொத்திப்]] [[பறவை]] கேல்சையோனினே உட்குடுப்பத்தினைச் சார்ந்தது.
'''பழுப்பு சிறகு மீன்கொத்தி''' (''Brown-winged kingfisher'')''(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு)'' என்பது ''[[பெலர்கோப்சிசு]]'' [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தின்]] கீழ் உள்ள [[இனம் (உயிரியல்)|சிற்றினமாகும்]]. இந்த [[மீன் கொத்தி|மீன்கொத்திப்]] [[பறவை]] கேல்சையோனினே உட்குடுப்பத்தினைச் சார்ந்தது.

02:26, 8 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பழுப்பு சிறகு மீன்கொத்தி (Brown-winged kingfisher)(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு) என்பது பெலர்கோப்சிசு பேரினத்தின் கீழ் உள்ள சிற்றினமாகும். இந்த மீன்கொத்திப் பறவை கேல்சையோனினே உட்குடுப்பத்தினைச் சார்ந்தது.

இது வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] இந்தியாவில், சுந்தரவனப் பகுதியில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் சில்கா ஏரிக்கு அருகிலும் தென் பகுதியிலிருந்து பதிவுகள் உள்ளன.[2]

இதன் இயற்கை வாழிடம் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும் .

Brown-winged kingfisher, Sundarbans
பழுப்பு-சிறகு மீன்கொத்தி, சுந்தரவனம், மேற்கு வங்காளம், இந்தியா

மேற்கோள்கள்

1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; iucn என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
2. Daniel, JC; Hussain, SA (1974). "The Brownwinged Storkbilled Kingfisher Pelargopsis amauroptera (Pearson) in Orissa". J. Bombay Nat. Hist. Soc. 71 (2): 304–305.