வண்ணாத்தி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
{{Taxobox
{{Speciesbox
| name = வண்ணாத்தி மீன்
| image = Zanclus cornutus in Kona.jpg
| image_upright = 0.9
| status = LC
| status_system = IUCN3.1
| status_ref =<ref name=IUCN>{{cite iucn|author=NatureServe |year=2013|url=https://www.iucnredlist.org/details/69741115/0|title=''Zanclus cornutus''|access-date=15 December 2014}}</ref>
| genusimage = Zanclus cornutus in Kona.jpg
| image_width = 200px
| parent_authority = [[Georges Cuvier|Cuvier]] in Cuvier and [[Achille Valenciennes|Valenciennes]], 1831
| image_caption =
| species = cornutus
| regnum = விலங்கு
| authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], [[சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு|1758]])
| divisio = முதுகுநாணி
| classis = மீன்கள்
| ordo = ஆக்டினோப்டெர்ஜி
| familia = சான்கிளிடே
| genus = '''''சான்ங்லசு'''''
| genus_authority =
| species = '''''கார்னட்டுடசு'''''
| binomial = ''சான்ங்லசு கார்னட்டுடசு''
| binomial_authority = <small>[[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]], 1831</small>
| subdivision_ranks =
| subdivision =
| synonyms =
| range_map =
| range_map_caption =
| display_parents = 3
}}
{{Speciesbox
'''வண்ணாத்தி மீன்''' (''Moorish idol'') என்பது ஒரு [[பெருங்கடல்]] [[மீன்]] [[இனம் (உயிரியல்)|இனமாகும்]]. இது [[பேர்சிஃபார்மீசு]] [[வரிசை (உயிரியல்)|வரிசையில்]] ஜான்க்லிடே [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தின்]] [[தற்கால உயிரிகளின் ஆய்வு நூல்|தற்கால உயிரினங்களில்]] ஒரே பிரதிநிதி ஆகும். இவை [[வெப்ப வலயம்|வெப்ப மண்டலத்திலிருந்து]] [[அயன அயல் மண்டலம்|துணை வெப்பமண்டல]] [[பவளப் படிப்பாறை|பவளப் பாறைகளை]] சார்ந்த பகுதிகள் மற்றும் [[கடற்காயல்|கடற்காயல்களில்]] வசிக்கும் ஒரு பொதுவான மீன் ஆகும். இவை [[இந்தோ பசிபிக்]] முழுவதும் பரவலாக பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல [[கீட்டோடொன்டைடீ|பட்டாம்பூச்சி மீன்கள்]] ( [[பேரினம் (உயிரியல்)| பேரினம்]] ) வண்ணாத்தி மீன்களை ஒத்திருக்கிறது. இது மான்டே போல்காவின் மத்திய ஈசீனி [[இயோசீன்|இயோசின் காலத்தில்]] இருந்து அழிந்துபோன ஈசான்க்லஸ் பிரெவிரோஸ்ட்ரிஸின் நேரடி வழித்தோன்றலுடன் நெருங்கிய தொடர்புடையது.
 
வண்ணாத்தி மீனுக்கான ஆங்கிலப் பெயரில் உள்ள மூரிஷ் என்பது [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவின்]] [[மூர்ஸ்]] என்பதிலிருந்து வந்தது. அவர்கள் மீன் மகிழ்ச்சியைத் தருவதாக நம்பினர். வண்ணாதி மீன்கள் [[நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை|நீர்வாழ் உயிரின காட்சி சாலைகளில்]] மிகவும் விரும்பப்படும் மீன்களில் ஒன்று ஆகும். ஆனால் இவற்றை வளர்க்க பரந்த வாழ்விடங்களை உருவாக்கினாலும், இவற்றுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இவை பவளப் பாறைகளையும், கடற் பாசிகளையும் உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளதால், இவை கடலில் வாழும் சூழலை செயற்கை வாழிடங்களில் நகலெடுப்பது சிரமமான செயலாக உள்ளது.{{Citation needed|date=April 2011}}
16,288

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3305408" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி