"மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
269 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
== விளக்கம் ==
[[படிமம்:Pelamis_platuras.jpg|இடது|thumb|316x316px| ''Hydrophis platurus,'' ஒரு முன்-பற்கள் கொண்ட நச்சுப் பாம்பு, பழுப்பு பாம்புகள், நாகப்பாம்புகள் மற்றும் டைபன்கள் (எலாபிடே) ஆகியவற்றுடன் தோடர்புடையது.]]
மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு தன் பெயருக்கு ஏற்ப, மஞ்சள் நிற அடிவயிறு மற்றும் பழுப்பு நிற முதுகு என தனித்துவமான இருவண்ண வடிவத்தைக் கொண்டுள்ளது. இதனால் இதை மற்ற கடல் பாம்பு [[இனம் (உயிரியல்)|இனங்களிலிருந்து]] எளிதில் வேறுபடுத்தி காண இயலும். மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்புகள், பல வகையான கடல் பாம்புகளைப் போலவே, தங்கள் முழு வாழ்க்கையையும் கடலில் வாழும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. இனச்சேர்க்கை, உண்ணுதல், குட்டிகளை பெற்றெடுத்தல் ( [[உள்பொரி முட்டை|உள்பொரி முட்டைகள்]] வழியாக) போன்றவை கடலிலேயே நடக்கின்றன. நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற தட்டையான உடல் மற்றும் நீச்சலுக்கு ஏற்ற துடுப்பு போன்ற வால் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. <ref>{{Cite journal|lastlast1 = Sanders|firstfirst1 = Kate L.|last2 = Rasmussen|first2 = Arne R.|last3 = Elmberg|first3 = Johan|date = 2012-08-01|title = Independent Innovation in the Evolution of Paddle-Shaped Tails in Viviparous Sea Snakes (Elapidae: Hydrophiinae)|url = http://icb.oxfordjournals.org/content/52/2/311|journal = Integrative and Comparative Biology|language = en|volume = 52|issue = 2|pages = 311–320|doi = 10.1093/icb/ics066|issn = 1540-7063|pmid = 22634358|doi-access = free}}</ref> <ref name=":3">{{Cite journal|last=Aubret|firstfirst1 = F.|last1 = Aubret |last2 = Shine|first2 = R.|date = 2008-04-01|title = The origin of evolutionary innovations: locomotor consequences of tail shape in aquatic snakes|journal = Functional Ecology|language = en|volume = 22|issue = 2|pages = 317–322|doi = 10.1111/j.1365-2435.2007.01359.x|issn = 1365-2435}}</ref> மூக்கில் கடல் நிரை தடுக்கும் வால்வு கடலில் குதிக்கும்போது தோல் வழியாக சுவாசித்தல் போன்ற தனிப் பண்புகளைக் கொண்டுள்ளது. <ref name=":3" /> <ref name=":0">{{Cite journal|last=Brischoux|first=François|last2=Shine|first2=Richard|date=2011-05-01|title=Morphological adaptations to marine life in snakes|url=https://semanticscholar.org/paper/bf779767fcbb3c2e11d677e4c8af9da6e707c1e9|journal=Journal of Morphology|volume=272|issue=5|pages=566–572|doi=10.1002/jmor.10933|issn=1097-4687|pmid=21337377}}</ref> <ref>{{Cite journal|last=Seymour|first=Roger S.|date=1974-08-09|title=How sea snakes may avoid the bends|journal=Nature|language=en|volume=250|issue=5466|pages=489–490|bibcode=1974Natur.250..489S|doi=10.1038/250489a0|pmid=4469599|s2cid=4162151}}</ref> இந்த [[இனம் (உயிரியல்)|இனம்]] தண்ணீரின் மேற்பரப்பில் குதித்து நீந்தும்போது அதற்கு தேவைப்படும் [[ஆக்சிசன்]] தேவையில் 33% வரை [[தோல்|தோலின்]] வழியாக எடுத்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது. <ref>{{Cite journal|last=Graham|first=J. B.|date=1974-07-01|title=Aquatic respiration in the sea snake Pelamis platurus|journal=Respiration Physiology|volume=21|issue=1|pages=1–7|doi=10.1016/0034-5687(74)90002-4|issn=0034-5687|pmid=4846936}}</ref> கடல் பாம்புகள் கீழ் தாடையில் ஒரு சிறப்பு உப்பு [[சுரப்பி|சுரப்பியைக்]] கொண்டுள்ளன, இது கடல் நீரில் இருந்து உப்பை வடிகட்டுவதாக நம்பப்பட்டது <ref>{{Cite journal|last=Dunson|first=William A.|last2=Packer|first2=Randall K.|last3=Dunson|first3=Margaret K.|date=1971-01-01|title=Sea Snakes: An Unusual Salt Gland under the Tongue|journal=Science|volume=173|issue=3995|pages=437–441|bibcode=1971Sci...173..437D|doi=10.1126/science.173.3995.437|jstor=1732639|pmid=17770448}}</ref> ஆனால் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் கடல் பாம்புகள் சுத்தமான நீரை மட்டுமே குடிக்கின்றன. <ref>{{Cite web|url=http://phenomena.nationalgeographic.com/2014/03/18/the-sad-tale-of-the-thirsty-dehydrated-sea-snake/|title=The Sad Tale of the Thirsty, Dehydrated Sea Snake|date=18 March 2014|website=Phenomena}}</ref>
 
 
== உருவவியல் ==
11,568

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3304755" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி