"சாகரவ் பரிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
302 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top)
| presenter = [[ஐரோப்பிய நாடாளுமன்றம்]]
| date = <!-- {{Start date|df=yes|YYYY|MM|DD}} -->
| reward = €50,000<<ref name= official/>
| reward = €50,000<ref name=official>{{Cite web | url = http://www.europarl.europa.eu/sakharovprize/en/sakharov-prize-.html | title = Sakharov Prize for Freedom of Thought | publisher = [[ஐரோப்பிய நாடாளுமன்றம்]] | accessdate = 10 December 2013 | archive-date = 26 டிசம்பர் 2014 | archive-url = https://web.archive.org/web/20141226183328/http://www.europarl.europa.eu/sakharovprize/en/sakharov-prize-.html | dead-url = dead }}</ref>
| year = 1988
| holder = நாடியா முரத் பசீ, இலாமியா அஜி பசர்
}}
 
'''சாகரவ் பரிசு''' (''Sakharov Prize'') அலுவல்முறையாக '''கருத்துரிமைக்கான சாகரவ் பரிசு''' திசம்பர் 1988இல் [[ஐரோப்பிய நாடாளுமன்றம்|ஐரோப்பிய நாடாளுமன்றத்தால்]] [[மனித உரிமை]]களுக்காகவும் [[சிந்தனைச் சுதந்திரம்|சிந்தனைச் சுதந்திரத்திற்காகவும்]] தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த தனிநபர்கள்/குழுவினரை பெருமைபடுத்தும் வண்ணம் [[உருசியா|உருசிய]] அறிவியலாளர் [[ஆந்திரே சாகரவ்]] நினைவாக நிறுவப்பட்ட பரிசாகும்.<ref>{{Cite news | url = http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/23/newsid_2540000/2540121.stm | title = 1986: Sakharov comes in from the cold | publisher = BBC News| accessdate= 21 October 2010 | date=23 December 1986}}</ref> ஐரோப்பிய நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவும் வளர்ச்சிக் குழுவும் தயாரிக்கும் வரைவுப் பட்டியலிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.<ref name=official/> பரிசுத் தொகையாக €50,000 வழங்கப்படுகின்றது.<ref name=official>{{Citecite web | url = http://www.europarl.europa.eu/sakharovprize/en/sakharovhome/how-prizeit-works.html | title = Sakharov Prize for Freedom of Thought| publisher = [[European Parliament]] |access-date=29 accessdateOctober 2017 |archive-url=https://web.archive.org/web/20170915203806/http://www.europarl.europa.eu/sakharovprize/en/home/how-it-works.html| 10archive-date= December15 2013September 2017 |url-status=live}}</ref>
 
முதன்முறையாக இப்பரிசு தென்னாப்பிரிக்க [[நெல்சன் மண்டேலா]]விற்கும் உருசிய [[அனடோலி மார்ச்சென்கோ]]விற்கும் இணைந்து வழங்கப்பட்டது. 1990 ஆண்டுக்கான பரிசு [[ஆங் சான் சூச்சி]]க்கு வழங்கப்பட்டபோதும் சிறையில் இருந்தமையால் 2013ஆம் ஆண்டுதான் வழங்க முடிந்தது. முதல் அமைப்பொன்றுக்கு வழங்கிய பரிசு அர்கெந்தீனாவின் ''பிளாசா டெ மாயோவின் மதர்களுக்கு'' 1992இல் வழங்கப்பட்டது.
11,883

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3304565" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி