சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "சைகு சாயிது விளையாட்டரங்கு" ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (07:10, 20 சனவரி 2022 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (07:10, 20 சனவரி 2022 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox cricket ground
{{Infobox cricket ground
| ground_name = சைகு சாயிது விளையாட்டரங்கு
Sheikh Zayed Cricket Stadium
ملعب الكريكيت الشيخ زايد
| ground_name = சைகு சாயிது விளையாட்டரங்கு
Zayed Cricket Stadium
ملعب زايد للكريكت
| nickname =
| nickname =
| image = Sheikh Zayed Cricket Stadium Abudhabi UAE - panoramio.jpg
| image = Sheikh Zayed Cricket Stadium-01.jpg
| full name = சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு
| full name = சாயிது துடுப்பாட்ட அரங்கு
| caption =
| caption =
| country = ஐக்கிய அரபு அமீரகம்
| country = [[ஐக்கிய அரபு அமீரகம்]]
| location = [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]], [[ஐக்கிய அரபு அமீரகம்]]
| location = [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]], [[ஐக்கிய அரபு அமீரகம்]]
| coordinates = {{coord|24|23|47|N|54|32|26|E|region:AE_type:landmark|display=it}}
| coordinates = {{coord|24|23|47|N|54|32|26|E|region:AE_type:landmark|display=it}}
வரிசை 12: வரிசை 12:
| owner =
| owner =
| architect =
| architect =
| operator = [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம்]]
| operator = அமீரகத் துடுப்பாட்ட வாரியம்
| tenants = [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி]]
| tenants = [[ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி]]
[[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி]]

| end1 = வடக்கு எல்லை
| end1 = வடக்கு எல்லை
| end2 = கூடார எல்லை
| end2 = கூடார எல்லை
வரிசை 21: வரிசை 22:
| firsttesthome = பாக்கித்தான்
| firsttesthome = பாக்கித்தான்
| firsttestaway = தென்னாப்பிரிக்கா
| firsttestaway = தென்னாப்பிரிக்கா
| lasttestdate = 28 அக்டோபர் – 2 செப்டம்பர்
| lasttestdate = 10–14 மார்ச்
| lasttestyear = 2017
| lasttestyear = 2021
| lasttesthome = பாக்கித்தான்
| lasttesthome = ஆப்கானித்தான்
| lasttesthomevar = 2013
| lasttestaway = இலங்கை
| lasttestaway = சிம்பாப்வே
| firstodidate = 18 ஏப்ரல்
| firstodidate = 18 ஏப்ரல்
| firstodiyear = 2006
| firstodiyear = 2006
| firstodihome = பாக்கித்தான்
| firstodihome = பாக்கித்தான்
| firstodiaway = இந்தியா
| firstodiaway = இந்தியா
| lastodidate = 21 செப்டம்பர்
| lastodidate = 26 சனவரி
| lastodiyear = 2018
| lastodiyear = 2021
| lastodihome = ஆப்கானித்தான்
| lastodihome = ஆப்கானித்தான்
| lastodihomevar = 2013
| lastodiaway = பாக்கித்தான்
| lastodiaway = அயர்லாந்து
| firstt20idate = 10 பெப்ரவரி
| firstt20idate = 10 பெப்ரவரி
| firstt20iyear = 2010
| firstt20iyear = 2010
| firstt20ihome = ஆப்கானித்தான்
| firstt20ihome = ஆப்கானித்தான்
| firstt20ihomevar = 2004
| firstt20iaway = இசுக்காட்லாந்து
| firstt20iaway = இசுக்காட்லாந்து
| lastt20idate = 27 அக்டோபர்
| lastt20idate = 20 அக்டோபர்
| lastt20iyear = 2017
| lastt20iyear = 2021
| lastt20ihome = பாக்கித்தான்
| lastt20ihome = அயர்லாந்து
| lastt20iaway = இலங்கை
| lastt20iaway = இலங்கை
| year1 = 2015 – இன்று
| year1 = 2015 – இன்று வரை
| club1 =
| club1 =
| date = 21 செப்டம்பர்
| date = 20 அக்டோபர்
| year = 2018
| year = 2021
| source = http://www.espncricinfo.com/ci/content/ground/59396.html கிரிக்கின்ஃபோ
| source = http://www.espncricinfo.com/ci/content/ground/59396.html கிரிக்கின்ஃபோ

'''[[சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்|சைகு சாயிது]] விளையாட்டரங்கு''' (''Sheikh Zayed Stadium'', {{lang-ar|'''ملعب الكريكيت الشيخ زايد'''}}) [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]] நகரில் அமைந்துள்ள ஒரு [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.<ref>{{cite web |title=Sheikh Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club |url=http://www.adcricketclub.ae/stadium_overview.php |website=AdCricketClub.ae |accessdate=15-09-2015 |archive-date=2018-12-25 |archive-url=https://web.archive.org/web/20181225201530/http://abudhabicricket.ae/stadium_overview.php%20 |dead-url=dead }}</ref> முதலாவது ஆட்டம் இங்கு [[இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி|இசுக்காட்லாந்து]]க்கும், [[கென்ய துடுப்பாட்ட அணி|கென்யா]]வுக்கும் இடையே [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல்-தரப்]] போட்டியாக 2004 ஐசிசி கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக இடம்பெற்றது. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.
'''சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு''' (''Sheikh Zayed Cricket Stadium'') [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]] நகரில் அமைந்துள்ள ஒரு [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.<ref>{{cite web|title=Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club |url=http://www.adcricketclub.ae/stadium_overview.php |website=AdCricketClub.ae |accessdate=15 September 2015}}</ref> இவ்வரங்கில் விளையாடப்பட்ட முதலாவது ஆட்டம் [[ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணி|இசுக்காட்லாந்து]], [[கென்ய துடுப்பாட்ட அணி|கென்ய]] அணிகளுக்கிடையே நடைபெற்ற [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல்-தர]] ஆட்டம் ஆகும். இது 2004 நவம்பரில் கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்டது. இவ்வரங்கில் [[2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்|2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப்]] போட்டிகளும் இடம்பெற்றன. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.<ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/other/content/ground/59396.html|title=Zayed Cricket Stadium {{!}} United Arab Emirates {{!}} Cricket Grounds {{!}} ESPNcricinfo|website=Cricinfo|access-date=2018-10-26}}</ref>

இவ்வரங்கிற்கு அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் [[சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்|சைகு சாயிது இப்னு சுல்தான் ஆல் நகியானின்]] நினைவாக "சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு" எனப் பெயரிடப்பட்டது.

==பன்னாட்டுப் போட்டிகள்==
==பன்னாட்டுப் போட்டிகள்==

08:13, 22 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

சைகு சாயிது விளையாட்டரங்கு
Zayed Cricket Stadium
ملعب زايد للكريكت
அரங்கத் தகவல்
அமைவிடம்அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறுகள்24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
உருவாக்கம்2004
இருக்கைகள்20,000
இயக்குநர்அமீரகத் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி
ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
வடக்கு எல்லை
கூடார எல்லை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு20–24 நவம்பர் 2010:
பாக்கித்தான் v  தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு10–14 மார்ச் 2021:
ஆப்கானித்தான் v  சிம்பாப்வே
முதல் ஒநாப18 ஏப்ரல் 2006:
பாக்கித்தான் v  இந்தியா
கடைசி ஒநாப26 சனவரி 2021:
ஆப்கானித்தான் v  அயர்லாந்து
முதல் இ20ப10 பெப்ரவரி 2010:
ஆப்கானித்தான் v  இசுக்காட்லாந்து
கடைசி இ20ப20 அக்டோபர் 2021:
அயர்லாந்து v  இலங்கை
20 அக்டோபர் 2021 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்ஃபோ

சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு (Sheikh Zayed Cricket Stadium) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] இவ்வரங்கில் விளையாடப்பட்ட முதலாவது ஆட்டம் இசுக்காட்லாந்து, கென்ய அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல்-தர ஆட்டம் ஆகும். இது 2004 நவம்பரில் கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்டது. இவ்வரங்கில் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளும் இடம்பெற்றன. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.[2]

இவ்வரங்கிற்கு அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் சைகு சாயிது இப்னு சுல்தான் ஆல் நகியானின் நினைவாக "சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு" எனப் பெயரிடப்பட்டது.

பன்னாட்டுப் போட்டிகள்

2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

1. "Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club". AdCricketClub.ae. பார்க்கப்பட்ட நாள் 15 September 2015.
2. "Zayed Cricket Stadium | United Arab Emirates | Cricket Grounds | ESPNcricinfo". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-10-26.
3. "India bat in Abu Dhabi charity match against Pakistan". Web.archive.org. 10 June 2008. பார்க்கப்பட்ட நாள் 8-09-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்