கிறிஸ் ஹெம்ஸ்வர்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
475 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
இவர் 2002 ஆம் ஆண்டு முதல் சில தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு 'ஸ்டார் ட்ரெக்' என்ற திரைப்படத்தின் மூலம் [[ஹாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் 'அ பர்ஃபெக்ட் கெட்டவே காலே' மற்றும் 2010 இல் 'காஷ்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
 
இவர் 2011 ஆம் ஆண்டில் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களில் [[மீநாயகன்]] [[தோர் (வரைகதை)|தோர்]] என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு இவர் முதலில் லோகி என்ற கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யபப்ட்டர், பின்னர் இவரின் உடல் அமைப்பு காரணமாக லோகி கதாபாத்திரத்தில் இருந்து [[தோர் (வரைகதை)|தோர்]] வேடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.<ref>{{cite web| url=http://www.menshealth.com/celebrity-fitness/chris-hemsworth-workout| title=Chris Hemsworth's Workout| first=Lara| last=Rosenbaum| work=Men's Health | access-date=5 June 2012| archive-url=https://web.archive.org/web/20120608174459/http://www.menshealth.com/celebrity-fitness/chris-hemsworth-workout| archive-date=8 June 2012| url-status=dead| df=dmy-all}}</ref><ref>{{cite web |url=https://boxofficemojo.com/movies/?id=thor.htm |title=Thor (2011) |publisher=Box Office Mojo |archive-url=https://www.webcitation.org/5zxsfDE7J?url=http://boxofficemojo.com/movies/?id=thor.htm |url-status=live |archive-date=6 July 2011}}</ref> பின்னர் இவரின் உடல் அமைப்பு காரணமாக லோகி கதாபாத்திரத்தில் இருந்து [[தோர் (வரைகதை)|தோர்]] வேடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இந்த படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் 449.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து,<ref>{{cite web |url=https://www.boxofficemojo.com/yearly/chart/?view2=worldwide&yr=2011&p=.htm |title=2011 Worldwide Grosses |publisher=Box Office Mojo |access-date=6 March 2012}}</ref> 2011 இல் 15வது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் ஆனது.<ref>{{cite web|url=https://www.rottentomatoes.com/m/thor/|title=Thor (2011)|publisher=Rotten Tomatoes|access-date=2 November 2018}}</ref> அதை தொடர்ந்து [[தி அவேஞ்சர்ஸ்]] (2012),<ref>{{cite web |url=https://boxofficemojo.com/movies/?id=avengers11.htm |title=''The Avengers'' (2012) |publisher=Box Office Mojo |archive-url= https://www.webcitation.org/6Bsi7ABu5?url=http://boxofficemojo.com/movies/?id=avengers11.htm |url-status=live |archive-date=2 November 2012}}</ref> [[தோர்: த டார்க் வேர்ல்டு]] (2013), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015),<ref>{{cite web |last=Vejvoda |first=Jim |date=29 August 2013 |title=James Spader to Play Ultron in the Avengers Sequel |url=https://www.ign.com/articles/2013/08/29/james-spader-to-play-ultron-in-the-avengers-sequel |publisher=IGN |access-date=29 August 2013 |archive-url=https://web.archive.org/web/20130831235121/http://www.ign.com/articles/2013/08/29/james-spader-to-play-ultron-in-the-avengers-sequel|archive-date=31 August 2013|url-status=dead}}</ref> [[தோர்: ரக்னராக்]] (2017),<ref>{{cite web |url=http://marvel.com/news/movies/23544/thor_brings_ragnarok_to_the_marvel_cinematic_universe_in_2017 |title=Thor Brings Ragnarok to the Marvel Cinematic Universe in 2017 |last=Strom |first=Marc |publisher=Marvel Comics|date=28 October 2014 |access-date=28 October 2014 |archive-url=https://web.archive.org/web/20141028202207/http://marvel.com/news/movies/23544/thor_brings_ragnarok_to_the_marvel_cinematic_universe_in_2017 |archive-date=28 October 2014 |url-status=dead }}</ref> [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018),<ref>{{cite magazine|url=https://collider.com/avengers-3-4-chris-hemsworth-reveals-marvel-movies-left-on-his-contract/|title=Chris Hemsworth Reveals the 3 Marvel Movies Left on His Contract|publisher=Collider|last=Chitwood|first=Adam|date=14 April 2015|access-date=17 April 2015|archive-url=https://web.archive.org/web/20150416060746/http://collider.com/avengers-3-4-chris-hemsworth-reveals-marvel-movies-left-on-his-contract/|archive-date=16 April 2015|url-status=dead}}</ref> [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[தோர்: லவ் அண்ட் தண்டர்]] (2022)<ref>{{cite magazine |last=Frater |first=Patrick |date=25 July 2019 |url=https://variety.com/2019/film/asia/thor-blood-thunder-shang-chi-marvel-shoot-in-australia-1203280751/ |title=Marvel's ''Thor: Love and Thunder'' and ''Shang-Chi'' to Shoot in Sydney, Australia |magazine=Variety |access-date=25 July 2019}}</ref> போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
இவர் 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இசுபானிய நடிகை மற்றும் வடிவழகியான எல்சா படாகி என்பவர் காதலித்து வந்தார், டிசம்பர் 2010ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு இந்தியா ரோஸ் என பெயர்சூட்டப்பட்டது. மார்ச் 2014 இல் டிரிசுதான் மற்றும் சாஷா என்ற இரட்டை மகன்கள் பிறந்தது.
 
 
==திரைப்படங்கள்==
25,090

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3302557" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி