தி பிளாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox film | name = தி பிளாஷ் | image = | caption = Official logo | director = ஆண்டி முஷியெட்டி<ref>{{Cite web |last=Kit |first=Borys |date=November 2, 2007 |title=New director bringing "Flash" to big screen |url=https://www.reuters.com/article/idUSN0251013020071104 |url-status=live..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox film
{{Infobox film
| name = தி பிளாஷ்
| name = தி பிளாசு
| image =
| image =
| caption = Official logo
| caption = Official logo
வரிசை 36: வரிசை 36:
}}
}}


'''தி பிளாஷ்''' (The Flash)<ref>{{Cite web |last=Busch |first=Anita |date=April 9, 2015 |title='The Flash' Movie: 'Lego' Guys Phil Lord & Christopher Miller Building Warner Bros Pic |url=https://deadline.com/2015/04/the-flash-superhero-movie-lord-miller-warner-bros-1201407459/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170422065724/https://deadline.com/2015/04/the-flash-superhero-movie-lord-miller-warner-bros-1201407459/ |archive-date=April 22, 2017 |access-date=April 10, 2015 |website=Deadline Hollywood}}</ref> என்பது திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்]] ஆகும். இதே பெயரில் [[டிசி காமிக்ஸ்]] வரைகதையில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு [[டிசி பிலிம்ஸ்]], தி டிஸ்கோ பேக்டரி மற்றும் டபுள் டிரீம் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.<ref>{{Cite web |last=Ford |first=Rebecca |date=October 15, 2014 |title=Warner Bros.' 'The Flash' Movie to Star Ezra Miller |url=https://www.hollywoodreporter.com/heat-vision/warner-bros-flash-movie-star-741019 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20141016001632/https://www.hollywoodreporter.com/heat-vision/warner-bros-flash-movie-star-741019 |archive-date=October 16, 2014 |access-date=October 16, 2014 |website=The Hollywood Reporter}}</ref> இது [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின்]] பன்னிரண்டாவது திரைப்படமும் ஆகும்.
'''தி பிளாசு''' (The Flash)<ref>{{Cite web |last=Busch |first=Anita |date=April 9, 2015 |title='The Flash' Movie: 'Lego' Guys Phil Lord & Christopher Miller Building Warner Bros Pic |url=https://deadline.com/2015/04/the-flash-superhero-movie-lord-miller-warner-bros-1201407459/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170422065724/https://deadline.com/2015/04/the-flash-superhero-movie-lord-miller-warner-bros-1201407459/ |archive-date=April 22, 2017 |access-date=April 10, 2015 |website=Deadline Hollywood}}</ref> என்பது திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்]] ஆகும். இப்படமானது இதே பெயரில் [[டிசி காமிக்ஸ்|டிசி காமிக்சில்]] தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு [[டிசி பிலிம்ஸ்]], தி டிஸ்கோ பேக்டரி மற்றும் டபுள் டிரீம் ஆகியவை தயாரிக்க, [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்]] மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.<ref>{{Cite web |last=Ford |first=Rebecca |date=October 15, 2014 |title=Warner Bros.' 'The Flash' Movie to Star Ezra Miller |url=https://www.hollywoodreporter.com/heat-vision/warner-bros-flash-movie-star-741019 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20141016001632/https://www.hollywoodreporter.com/heat-vision/warner-bros-flash-movie-star-741019 |archive-date=October 16, 2014 |access-date=October 16, 2014 |website=The Hollywood Reporter}}</ref> இது [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின்]] பன்னிரண்டாவது திரைப்படமும் ஆகும்.


ஆண்டி முஷியெட்டி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டினா ஹோட்சன் என்பவர் திரைக்கதை எழுத, ஆகியோர் [[எஸ்ரா மில்லர்]], [[பென் அஃப்லெக்]], மைக்கேல் கீடன், சாஷா காலே, கியர்ஸி கிளெமன்ஸ், மரிபெல் வெர்டே மற்றும் ரான் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் நவம்பர் 4, 2022 இல் அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்டி முஷியெட்டி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டினா ஹோட்சன் என்பவர் திரைக்கதை எழுத, ஆகியோர் [[எஸ்ரா மில்லர்]], [[பென் அஃப்லெக்]], மைக்கேல் கீடன், சாஷா காலே, கியர்ஸி கிளெமன்ஸ், மரிபெல் வெர்டே மற்றும் ரான் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் நவம்பர் 4, 2022 இல் அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

19:55, 20 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

தி பிளாசு
இயக்கம்ஆண்டி முஷியெட்டி[1]
தயாரிப்பு
  • மைக்கேல் டிஸ்கோ
  • பார்பரா முஷியெட்டி
மூலக்கதை
தி பிளாஷ்
படைத்தவர்
  • ராபர்ட் கனிகர்
  • கார்மைன் இன்பான்டினோ
திரைக்கதைகிறிஸ்டினா ஹோட்சன்
இசைபெஞ்சமின் வால்ஃபிஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஹென்றி பிரஹாம்
படத்தொகுப்புபால் மாக்லிஸ்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 4, 2022 (2022-11-04)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி பிளாசு (The Flash)[3] என்பது திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிசி பிலிம்ஸ், தி டிஸ்கோ பேக்டரி மற்றும் டபுள் டிரீம் ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.[4] இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பன்னிரண்டாவது திரைப்படமும் ஆகும்.

ஆண்டி முஷியெட்டி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டினா ஹோட்சன் என்பவர் திரைக்கதை எழுத, ஆகியோர் எஸ்ரா மில்லர், பென் அஃப்லெக், மைக்கேல் கீடன், சாஷா காலே, கியர்ஸி கிளெமன்ஸ், மரிபெல் வெர்டே மற்றும் ரான் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் நவம்பர் 4, 2022 இல் அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Kit, Borys (November 2, 2007). "New director bringing "Flash" to big screen". Reuters. Archived from the original on August 15, 2014. பார்க்கப்பட்ட நாள் December 21, 2010.
  2. Hibberd, James (November 16, 2015). "Ezra Miller on how his The Flash will differ from The CW's version". Entertainment Weekly. Archived from the original on November 18, 2015. பார்க்கப்பட்ட நாள் November 18, 2015.
  3. Busch, Anita (April 9, 2015). "'The Flash' Movie: 'Lego' Guys Phil Lord & Christopher Miller Building Warner Bros Pic". Deadline Hollywood. Archived from the original on April 22, 2017. பார்க்கப்பட்ட நாள் April 10, 2015.
  4. Ford, Rebecca (October 15, 2014). "Warner Bros.' 'The Flash' Movie to Star Ezra Miller". The Hollywood Reporter. Archived from the original on October 16, 2014. பார்க்கப்பட்ட நாள் October 16, 2014.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பிளாஷ்&oldid=3301976" இலிருந்து மீள்விக்கப்பட்டது