சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் செயிக் சயத் துடுப்பாட்ட அரங்கம் என்பதை சைகு சாயிது விளையாட்டரங்கு என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox cricket ground
{{Infobox cricket ground
| ground_name = சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு<br/>Sheikh Zayed Cricket Stadium<br/>ملعب الكريكيت الشيخ زايد
| ground_name = சைகு சாயிது விளையாட்டரங்கு<br/>Sheikh Zayed Cricket Stadium<br/>ملعب الكريكيت الشيخ زايد
| nickname =
| nickname =
| image = Sheikh Zayed Cricket Stadium Abudhabi UAE - panoramio.jpg
| image = Sheikh Zayed Cricket Stadium Abudhabi UAE - panoramio.jpg
வரிசை 47: வரிசை 47:
| source = http://www.espncricinfo.com/ci/content/ground/59396.html கிரிக்கின்ஃபோ
| source = http://www.espncricinfo.com/ci/content/ground/59396.html கிரிக்கின்ஃபோ
}}
}}
'''[[சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்|சைகு சாயிது]] விளையாட்டரங்கு''' (''Sheikh Zayed Stadium'', {{lang-ar|'''ملعب الكريكيت الشيخ زايد'''}}) [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]] நகரில் அமைந்துள்ள ஒரு [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.<ref>{{cite web |title=Sheikh Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club |url=http://www.adcricketclub.ae/stadium_overview.php |website=AdCricketClub.ae |accessdate=15-09-2015 |archive-date=2018-12-25 |archive-url=https://web.archive.org/web/20181225201530/http://abudhabicricket.ae/stadium_overview.php%20 |dead-url=dead }}</ref> முதலாவது ஆட்டம் இங்கு [[இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி|இசுக்காட்லாந்து]]க்கும், [[கென்ய துடுப்பாட்ட அணி|கென்யா]]வுக்கும் இடையே [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல்-தரப்]] போட்டியாக 2004 ஐசிசி கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக இடம்பெற்றது. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.

'''[[சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்|சேக் சயத்]] அரங்கு''' (''Sheikh Zayed Stadium'', {{lang-ar|'''ملعب الكريكيت الشيخ زايد'''}}) [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]] நகரில் அமைந்துள்ள ஒரு [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.<ref>{{cite web |title=Sheikh Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club |url=http://www.adcricketclub.ae/stadium_overview.php |website=AdCricketClub.ae |accessdate=15-09-2015 |archive-date=2018-12-25 |archive-url=https://web.archive.org/web/20181225201530/http://abudhabicricket.ae/stadium_overview.php%20 |dead-url=dead }}</ref> முதலாவது ஆட்டம் இங்கு [[இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி|இசுக்காட்லாந்து]]க்கும், [[கென்ய துடுப்பாட்ட அணி|கென்யா]]வுக்கும் இடையே [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல்-தரப்]] போட்டியாக 2004 ஐசிசி கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக இடம்பெற்றது. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.


==பன்னாட்டுப் போட்டிகள்==
==பன்னாட்டுப் போட்டிகள்==

07:10, 20 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

சைகு சாயிது விளையாட்டரங்கு
Sheikh Zayed Cricket Stadium
ملعب الكريكيت الشيخ زايد
அரங்கத் தகவல்
அமைவிடம்அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறுகள்24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
உருவாக்கம்2004
இருக்கைகள்20,000
இயக்குநர்பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்பாக்கித்தான் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
வடக்கு எல்லை
கூடார எல்லை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு20–24 நவம்பர் 2010:
 பாக்கித்தான் v  தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு28 அக்டோபர் – 2 செப்டம்பர் 2017:
 பாக்கித்தான் v  இலங்கை
முதல் ஒநாப18 ஏப்ரல் 2006:
 பாக்கித்தான் v  இந்தியா
கடைசி ஒநாப21 செப்டம்பர் 2018:
 ஆப்கானித்தான் v  பாக்கித்தான்
முதல் இ20ப10 பெப்ரவரி 2010:
 ஆப்கானித்தான் v  இசுக்காட்லாந்து
கடைசி இ20ப27 அக்டோபர் 2017:
 பாக்கித்தான் v  இலங்கை
21 செப்டம்பர் 2018 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்ஃபோ

சைகு சாயிது விளையாட்டரங்கு (Sheikh Zayed Stadium, அரபு மொழி: ملعب الكريكيت الشيخ زايد‎) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] முதலாவது ஆட்டம் இங்கு இசுக்காட்லாந்துக்கும், கென்யாவுக்கும் இடையே முதல்-தரப் போட்டியாக 2004 ஐசிசி கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக இடம்பெற்றது. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.

பன்னாட்டுப் போட்டிகள்

2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Sheikh Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club". AdCricketClub.ae. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 15-09-2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  2. "India bat in Abu Dhabi charity match against Pakistan". Web.archive.org. 10 June 2008. பார்க்கப்பட்ட நாள் 8-09-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்