"அமீதூர் ரகுமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
Reference edited with ProveIt
No edit summary
(Reference edited with ProveIt)
[[File:Grave of Hamidur Rahman (1928 – 1988) artist, architect of the Shaheed Minar (1).jpg|thumb|டாக்காவின் அசிம்பூர் கல்லறையில் அமிதூர் ரகுமானின் கல்லறை மற்றும் கல்வெட்டு]]
[[Image:Shaheed minar Roehl.jpg|thumb|right|டாக்கா மருத்துவக் கல்லூரிக்கு அருகில் ரகுமானின் சாகித் மினார்]]
'''அமீதூர் ரகுமான்''' (''Hamidur Rahman'') [[வங்காளதேசம்|வங்காளதேச நாட்டைச்]] சேர்ந்த ஒரு கலைஞர் மற்றும் சிற்பியாவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு மொழி நடைபெற்ற மொழிப்போர் இயக்கத் தியாகிகளின் நினைவாக நிறுவப்பட்ட வாங்காளதேசத்தின் டாக்காவில் நிறுவப்பட்ட தேசிய நினைவுச்சின்னமான சாகித் மினாரின் கட்டிடக் கலைஞராக இவர் மிகவும் பிரபலமானார்.<ref>{{Cite web |url=https://en.banglapedia.org/index.php/Rahman,_Hamidur |title=Rahman, Hamidur - Banglapedia |website=en.banglapedia.org |language=en |access-date=2021-10-20}}</ref> 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3301498" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி