2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
| website = [https://www.t20worldcup.com/ t20worldcup.com]
| website = [https://www.t20worldcup.com/ t20worldcup.com]
}}
}}

'''2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்''' (''2021 ICC Men's T20 World Cup'') என்பது 7-வது [[ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம்|ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப்]] போட்டித் தொடர் ஆகும்.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/media-releases/917529|title=World T20 renamed as T20 World Cup|work=International Cricket Council|access-date=24 November 2018|archive-url=https://web.archive.org/web/20181123200931/https://www.icc-cricket.com/media-releases/917529|archive-date=23 November 2018|url-status=live}}</ref><ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/world-t20-to-be-called-t20-world-cup-from-2020-edition-icc/articleshow/66772304.cms|title=World T20 to be called T20 World Cup from 2020 edition: ICC|access-date=24 November 2018|archive-url=https://web.archive.org/web/20181124064512/https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/world-t20-to-be-called-t20-world-cup-from-2020-edition-icc/articleshow/66772304.cms|archive-date=24 November 2018|url-status=live}}</ref> இதன் போட்டிகள் 2021 அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்திலும்]], [[ஓமான்|ஓமானிலும்]] நடைபெறுகின்றன.<ref name=":0">{{cite web|url=https://www.espncricinfo.com/story/t20-world-cup-set-to-begin-on-october-17-in-uae-final-on-november-14-1267881 |title=T20 World Cup set to begin on October 17 in UAE; final on November 14 |work=ESPN Cricinfo |access-date=25 June 2021}}</ref><ref name="ICChost">{{cite web|url=https://www.icc-cricket.com/news/2179964 |title=ICC Men's T20 World Cup shifted to UAE, Oman|work=International Cricket Council |access-date=29 June 2021}}</ref> [[2016 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடரில் வெற்றி பெற்றிருந்த [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] அணி, நடப்பு வாகையாளராக உள்ளனர்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/994611.html|title=Brathwaite sixes take WI to thrilling title win|access-date=3 April 2016|work=ESPN Cricinfo}}</ref><ref>{{cite web|url=https://www.bbc.com/sport/cricket/35955518|title=World Twenty20: West Indies beat England to claim second title|work=BBC Sport|access-date=3 April 2016}}</ref>

வரிசை 232: வரிசை 233:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273723.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273723.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்) , [[ஜோயல் வில்சன்]] (மே.இ)
| umpires = [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்.) , [[ஜோயல் வில்சன்]] (மே.இ.)
| motm =
| motm =
| toss =
| toss =
வரிசை 260: வரிசை 261:
| toss = நாணயச்சுழற்சியில் வென்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| toss = நாணயச்சுழற்சியில் வென்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| rain =
| notes = அயான் கான் (ஓ), சாசியப் பிரஜபதி (ஓ) இருவரும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
| notes = அயான் கான், கஷ்யப் பிரஜாபதி ஆகிய இரண்டு ஓமான் அணி வீரர்களும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
}}
}}
----
----
வரிசை 278: வரிசை 279:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273713.html ஆட்டவிவரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273713.html ஆட்டவிவரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்), அசான் ராசா (பாக்)
| umpires = [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்.), அசான் ராசா (பாக்.)
| motm = கிறிஸ் கிரீவ்ஸ் (ஸ்கா.)
| motm = கிறிசி கிரீவ்சு (இசு)
| toss = நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| toss = நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| rain =
| notes = [[சகீப் அல் அசன்]] (வங்), தனது 108-வது இலக்கைக் கைப்பற்றியதன் மூலம் இ20ப வரலாற்றில் அதிக இலக்குகளை எடுத்தவர் என்ற [[இருபது20 துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்|சாதனையைப் புரிந்தார்]].<ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/ban-vs-sco-mens-t20-world-cup-2021-shakib-al-hasan-becomes-leading-wicket-taker-in-t20is-1276843 |title=Shakib Al Hasan becomes leading wicket-taker in T20Is |work=ESPN Cricinfo |access-date=17 October 2021}}</ref>
| notes = [[சகீப் அல் அசன்]] (வங்.), தனது இ20ப போட்டிகளில் 108-வது மட்டையாளரை வீழ்த்தியதன் மூலம் இ20ப வரலாற்றில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் என்ற [[இருபது20 துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்|சாதனையைப் புரிந்தார்]].<ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/ban-vs-sco-mens-t20-world-cup-2021-shakib-al-hasan-becomes-leading-wicket-taker-in-t20is-1276843 |title=Shakib Al Hasan becomes leading wicket-taker in T20Is |work=ESPN Cricinfo |access-date=17 October 2021}}</ref>
}}
}}
----
----
வரிசை 300: வரிசை 301:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273716.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273716.html ஆட்டவிபரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[குமார் தர்மசேன]] (இல) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| umpires = [[குமார் தர்மசேன]] (இல.) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்.)
| motm =
| motm =
| toss =
| toss =
வரிசை 322: வரிசை 323:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273717.html ஆட்டவிபரம்]

| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூ), அசான் ராசா (பாக்)
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூ.), அசான் ராசா (பாக்.)
| motm =
| motm =
| toss =
| toss =
வரிசை 344: வரிசை 345:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273720.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273720.html ஆட்டவிபரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[குமார் தர்மசேன]] (இல) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| umpires = [[குமார் தர்மசேன]] (இல.) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்.)
| motm =
| motm =
| toss =
| toss =
வரிசை 366: வரிசை 367:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273721.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273721.html ஆட்டவிபரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி) , [[அசான் ராசா]] (பாக்)
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி.) , [[அசான் ராசா]] (பாக்.)
| motm =
| motm =
| toss =
| toss =
வரிசை 391: வரிசை 392:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273724.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273724.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[மைக்கல் கோ]] (இங்), [[நிதின் மேனன்]] (இந்)
| umpires = [[மைக்கல் கோ]] (இங்.), [[நிதின் மேனன்]] (இந்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 412: வரிசை 413:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273725.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273725.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[அலீம் தர்]] (பாக்), [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ)
| umpires = [[அலீம் தர்]] (பாக்.), [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 433: வரிசை 434:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273726.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273726.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ), [[ஜோயல் வில்சன்]] (மே.இ)
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ.), [[ஜோயல் வில்சன்]] (மே.இ.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 454: வரிசை 455:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273729.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273729.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[அலீம் தர்]] (பாக்), [[பவுல் ரைபல்l]] (ஆத்)
| umpires = [[அலீம் தர்]] (பாக்.), [[பவுல் ரைபல்l]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 475: வரிசை 476:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273731.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273731.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[நிதின் மேனன்]] (இந்), [[லங்டன் ரசரே]] (சிம்)
| umpires = [[நிதின் மேனன்]] (இந்.), [[லங்டன் ரசரே]] (சிம்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 496: வரிசை 497:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273733.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273733.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[அலீம் தர்]] (பாக்), [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்)
| umpires = [[அலீம் தர்]] (பாக்.), [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 517: வரிசை 518:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273734.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273734.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ), [[ரொட் டக்கர்]] (ஆத்)
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ,), [[ரொட் டக்கர்]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 538: வரிசை 539:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273736.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273736.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[ஜோயல் வில்சன்]] (மே.இ), [[பவுல் வில்சன்]] (ஆத்)
| umpires = [[ஜோயல் வில்சன்]] (மே.இ.), [[பவுல் வில்சன்]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 559: வரிசை 560:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273737.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273737.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ), [[நிதின் மேனன்]] (இந்)
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ.), [[நிதின் மேனன்]] (இந்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 580: வரிசை 581:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273740.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273740.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ), [[ரொட் டக்கர்]] (ஆத்)
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ.), [[ரொட் டக்கர்]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 601: வரிசை 602:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273741.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273741.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்), [[பவுல் ரைபல்l]] (ஆத்)
| umpires = [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்.), [[பவுல் ரைபல்l]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 622: வரிசை 623:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273745.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273745.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[குமார் தர்மசேன]] (SL), [[நிதின் மேனன்]] (இந்)
| umpires = [[குமார் தர்மசேன]] (இல.), [[நிதின் மேனன்]] (இந்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 643: வரிசை 644:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273746.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273746.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[அலீம் தர்]] (பாக்), [[லங்டன் ரசரே]] (சிம்)
| umpires = [[அலீம் தர்]] (பாக்.), [[லங்டன் ரசரே]] (சிம்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 664: வரிசை 665:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273749.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273749.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்), [[லங்டன் ரசரே]] (சிம்)
| umpires = [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்.), [[லங்டன் ரசரே]] (சிம்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 685: வரிசை 686:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273750.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273750.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி), [[ஜோயல் வில்சன்]] (மே.இ)
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி.), [[ஜோயல் வில்சன்]] (மே.இ.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 708: வரிசை 709:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273727.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273727.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ), [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி)
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ.), [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 729: வரிசை 730:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273728.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273728.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[குமார் தர்மசேன]] (SL), [[பவுல் வில்சன்]] (ஆத்)
| umpires = [[குமார் தர்மசேன]] (இல.), [[பவுல் வில்சன்]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 750: வரிசை 751:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273730.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273730.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[மைக்கல் கோ]], [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| umpires = [[மைக்கல் கோ]] (இங்.), [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 771: வரிசை 772:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273732.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273732.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ), [[ரொட் டக்கர்]] (ஆத்)
| umpires = [[ஏட்ரியன் கோல்சுடொக்]] (தெ.ஆ), [[ரொட் டக்கர்]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 792: வரிசை 793:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273735.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273735.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி), [[ஜோயல் வில்சன்]] (மே.இ)
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி.), [[ஜோயல் வில்சன்]] (மே.இ.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 813: வரிசை 814:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273738.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273738.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி), [[அசான் ராசா]] (பாக்)
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி.), [[அசான் ராசா]] (பாக்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 834: வரிசை 835:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273739.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273739.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[மைக்கல் கோ]] (இங்), [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| umpires = [[மைக்கல் கோ]] (இங்.), [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 856: வரிசை 857:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273742.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273742.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி), [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி)
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி.), [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 877: வரிசை 878:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273743.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273743.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ), [[அசான் ராசா]] (பாக்)
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ.), [[அசான் ராசா]] (பாக்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 899: வரிசை 900:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273744.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273744.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்), [[பவுல் ரைபல்l]] (ஆத்)
| umpires = [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்.), [[பவுல் ரைபல்l]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 920: வரிசை 921:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273747.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273747.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[பவுல் ரைபல்l]] (ஆத்), [[பவுல் வில்சன்]] (மே.இ)
| umpires = [[பவுல் ரைபல்l]] (ஆஸ்.), [[பவுல் வில்சன்]] (மே.இ.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 941: வரிசை 942:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273748.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273748.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ), [[ரொட் டக்கர்]] (ஆத்)
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெ.ஆ.), [[ரொட் டக்கர்]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 963: வரிசை 964:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273751.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273751.html ஆட்டவிபரம்]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| venue = [[சேக் சையது துடுப்பாட்ட அரங்கம்]], [[அபுதாபி]]
| umpires = [[மைக்கல் கோ]] (இங்), [[லங்டன் ரசரே]] (சிம்)
| umpires = [[மைக்கல் கோ]] (இங்.), [[லங்டன் ரசரே]] (சிம்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 984: வரிசை 985:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273752.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273752.html ஆட்டவிபரம்]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| venue = [[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]], [[சார்ஜா]]
| umpires = [[ரொட் டக்கர்]] (ஆத்), [[பவுல் வில்சன்]] (ஆத்)
| umpires = [[ரொட் டக்கர்]] (ஆஸ்.), [[பவுல் வில்சன்]] (ஆஸ்.)
| toss =
| toss =
| motm =
| motm =
வரிசை 1,005: வரிசை 1,006:
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273753.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273753.html ஆட்டவிபரம்]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி), [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்)
| umpires = [[கிறிஸ் பிரவுண்]] (நியூசி.), [[ரிச்சர்ட் இல்லிங்வர்த்]] (இங்.)
| toss =
| toss =
| motm =
| motm =

01:59, 19 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
நாட்கள்17 அக்டோபர் – 14 நவம்பர் 2021
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வெளியேறு நிலை
நடத்துனர்(கள்) இந்தியா[n 1]
 ஐக்கிய அரபு அமீரகம்
 ஓமான்
மொத்த பங்கேற்பாளர்கள்16[1]
மொத்த போட்டிகள்45[2]
அலுவல்முறை வலைத்தளம்t20worldcup.com
2016
2022

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2021 ICC Men's T20 World Cup) என்பது 7-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[3][4] இதன் போட்டிகள் 2021 அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமானிலும் நடைபெறுகின்றன.[5][6] 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் வெற்றி பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, நடப்பு வாகையாளராக உள்ளனர்.[7][8]

7-வது உலகக்கிண்ணப் போட்டிகள் 2020 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக இருந்தது,[9][10][11] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இப்போட்டித் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) 2020 சூலையில் அறிவித்தது.[12][13][14] 2021ஆம் ஆண்டு இத்தொடரை இந்தியா நடத்தவிருப்பதாகவும், 2022 நடக்கவிருக்கும் இத்தொடரின் அடுத்தப் பதிப்பை ஆஸ்திரேலியா நடத்தும் எனவும் ஐசிசி அறிவித்தது.[15] ஆனாலும், 2021 ஜூன் மாதத்தில், 2020 இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்தது.[16] இத்தொடர் 2021 அக்டோபர் 17 இல் தொடங்கியது,[5] இறுதிப்போட்டி 2021 நவம்பர் 14-இல் நடைபெறவுள்ளது.[17] முதல் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெறுகின்றன.[18]

அணிகளும் தகுதியும்

31 திசம்பர் 2018 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் முதல் 9 அணிகள் மற்றும் தொடரின் நடத்துனரான ஆஸ்திரேலியா ஆகிய 10 அணிகளும் 2020 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. அவற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் சிறப்பு 12கள் சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த இரு அணிகளும், 2020 தகுதி-காண் போட்டிகள் மூலம் தகுதிபெற்ற 6 அணிகளும் சேர்ந்து குழுநிலைப் போட்டிகளில் மோதுகின்றன. அதிலிருந்து முதல் 4 அணிகள் சிறப்பு 12கள் சுற்றுக்கு முன்னேறும்.

தகுதி பெறும் விதம் நாள் நிகழ்விடம் மொத்த அணிகள் அணிகள்
நடைபெறும் நாடு 10 பிப்ரவரி 2015 1  இந்தியா
ஐசிசி இருபது20 வாகை
(தரவரிசையின் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள்)
31 டிசம்பர் 2018 பல்வேறு 9 பாக்கிஸ்தான்
ஆஸ்திரேலியா
 இங்கிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 நியூசிலாந்து
 மேற்கிந்தியத் தீவுகள்
ஆப்கானிஸ்தான்
 இலங்கை
 வங்காளதேசம்
2019 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள்

11 அக்டோபர்–

3 நவம்பர் 2019

ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் 6  நெதர்லாந்து
 பப்புவா நியூ கினி
 அயர்லாந்து
 நமீபியா
ஸ்காட்லாந்து
 ஓமான்
மொத்தம் 16

நிகழிடங்கள்

17 ஏப்ரல் 2021 இல் இந்தப் போட்டிகளின் நிகழிடங்களை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபை முன்வைத்தது.[19] பெங்களூரு, சென்னை, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களும் இறுதிப்போட்டி நடைபெறும் இடமாக அகமதாபாத்தும் அறிவிக்கப்பட்டன.[20]

எனினும் 2021 சூன் 28-இல், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி, கோவிட் 19 பெருந்தொற்று நிலை காரணமாக இந்தப் போட்டித் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும் முடிவை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவைக்கு அறிவித்தார்.[21] தொடக்கச் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெறும்.[22][23] 29 ஜூன் 2021இல், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இந்த நிகழிட மாற்றத்தை உறுதிப்படுத்தியது.[24] இந்தப் போட்டித் தொடர் நான்கு மைதானங்களில் நடைபெறும். அவையாவன: துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், சேக் சையது துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்.[25]

ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் ஓமான் ஓமான்
துபாய் சார்ஜா அபுதாபி மஸ்கட்
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் சேக் சையது துடுப்பாட்ட அரங்கம் ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்
கொள்ளளவு: 25,000[26] கொள்ளளவு: 27,000[27] கொள்ளளவு: 20,000[28] கொள்ளளவு: 3,000[29]
படிமம்:Al Amerat Cricket Stadium.jpg
ஐ.அ.அமீரகத்தில் நிகழிடங்கள்
ஓமானில் நிகழிடங்கள்

முதல் சுற்று

குழு A

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இலங்கை 3 3 0 0 0 6 3.754 சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி
2  நமீபியா 3 2 1 0 0 4 −0.523
3  அயர்லாந்து 3 1 2 0 0 2 −0.853
4  நெதர்லாந்து 3 0 3 0 0 0 −2.460
மூலம்: icc-cricket.com

18 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
அயர்லாந்து 
106 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
107/3 (15.1 நிறைவுகள்)
மேக்ஸ் ஓ'தொவ்த் 51 (47)
கர்டிஸ் கேம்ஃபர் 4/26 (4 நிறைவுகள்)
கேரத் டெலானி 44 (29)
பீட்டர் சீலார் 1/14 (2.1 நிறைவுகள்)
அயர்லாந்து 7 இழப்புகளால் வெற்றி
சேக் சையது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ.) , ரொட் டக்கர் (ஆஸ்.)
ஆட்ட நாயகன்: கர்டிஸ் கேம்ஃபர் (அய.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • கர்டிஸ் கேம்ஃபர், இ20ப போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக மும்முறை எடுத்த முதல் வீரரானார்.[30]
  • மேலும் கர்டிஸ் கேம்ஃபர், இ20ப போட்டிகளில் அடுத்தடுத்த நான்கு பந்துகளில் நான்கு மட்டையாளர்களை வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளரானார்.[31]

18 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
96 (19.3 overs)
 நமீபியா
100/3 (13.3 overs)
கிரெய்க் வில்லியம்ஸ் 29 (36)
மகீஷ் தீக்சனா 3/25 (4 overs)
பானுக்க ராசபக்ச 42* (27)
JJ ஸ்மித் 1/7 (1 over)
இலங்கை 7 இழப்புகளால் வெற்றி
சேக் சையது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: ஏட்ரியன் கோல்சுடொக் (தெ.ஆ.) , பவுல் ரைபல் (ஆஸ்.)
ஆட்ட நாயகன்: மகீஷ் தீக்சனா (இலங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

குழு B

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1 ஸ்காட்லாந்து 3 3 0 0 0 6 0.775 சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி
2  வங்காளதேசம் 3 2 1 0 0 4 1.733
3  ஓமான் 3 1 2 0 0 2 −0.025
4  பப்புவா நியூ கினி 3 0 3 0 0 0 −2.655
மூலம்: icc-cricket.com

17 அக்டோபர்
14:00
ஆட்டவிவரம்
பப்புவா நியூ கினி 
129/9 (20 நிறைவுகள்)
 ஓமான்
131/0 (13.4 நிறைவுகள்)
அசாத் வாலா 56 (43)
சீசான் மக்சூத் 4/20 (4 நிறைவுகள்)
ஜத்திந்தர் சிங் 73* (42)
ஓமான் 10 இழப்புகளால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: சீசான் மக்சூத் (ஓமான்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அயான் கான், கஷ்யப் பிரஜாபதி ஆகிய இரண்டு ஓமான் அணி வீரர்களும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.

17 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிவரம்
ஸ்காட்லாந்து
140/9 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
134/7 (20 நிறைவுகள்)
கிறிஸ் கிரீவ்ஸ் 45 (28)
மகதி அசன் 3/19 (4 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 38 (36)
பிராட் வீல் 3/24 (4 நிறைவுகள்)
ஸ்காட்லாந்து 6 ஓட்டங்களால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.), அசான் ராசா (பாக்.)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கிரீவ்ஸ் (ஸ்கா.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீப் அல் அசன் (வங்.), தனது இ20ப போட்டிகளில் 108-வது மட்டையாளரை வீழ்த்தியதன் மூலம் இ20ப வரலாற்றில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் புரிந்தார்.[32]

இரண்டாவது சுற்று (சிறப்பு 12)

குழு 1

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இங்கிலாந்து 5 4 1 0 0 8 2.464 வெளியேறு நிலைக்குத் தகுதி
2  ஆத்திரேலியா 5 4 1 0 0 8 1.216
3  தென்னாப்பிரிக்கா 5 4 1 0 0 8 0.739
4  இலங்கை 5 2 3 0 0 4 −0.269
5  மேற்கிந்தியத் தீவுகள் 5 1 4 0 0 2 −1.641
6  வங்காளதேசம் 5 0 5 0 0 0 −2.383
முதலாவது ஆட்டம்(கள்) 23 அக்டோபர் 2021 அன்று விளையாடப்படும். மூலம்: icc-cricket.com

குழு 2

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  பாக்கித்தான் 5 5 0 0 0 10 1.583 வெளியேறு நிலைக்குத் தகுதி
2  நியூசிலாந்து 5 4 1 0 0 8 1.162
3  இந்தியா 5 3 2 0 0 6 1.747
4  ஆப்கானித்தான் 5 2 3 0 0 4 1.053
5  நமீபியா 5 1 4 0 0 2 −1.890
6  இசுக்காட்லாந்து 5 0 5 0 0 0 −3.543
முதலாவது ஆட்டம்(கள்) 24 அக்டோபர் 2021 அன்று விளையாடப்படும். மூலம்: icc-cricket.com

வெளியேறு நிலை

  அரையிறுதி இறுதி
                 
1  அணி A1  
4  அணி B2  
     முதலாவது அரையிறுதியில் வென்ற அணி
   இரண்டாவது அரையிறுதியில் வென்ற அணி
2  அணி A2
3  அணி B1  

அரையிறுதிப் போட்டிகள்

இறுதிப் போட்டி

குறிப்புகள்

  1. The இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) retained the hosting rights to the tournament, with the matches taking place in the UAE and Oman.

மேற்கோள்கள்

  1. "Ganguly, Sawhney and Shah get countdown to ICC Men's T20 World Cup 2021 underway". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
  2. "Australia is next with two T20 World Cups coming in 2020". International Cricket Council. Archived from the original on 25 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
  3. "World T20 renamed as T20 World Cup". International Cricket Council. Archived from the original on 23 November 2018. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  4. "World T20 to be called T20 World Cup from 2020 edition: ICC". Archived from the original on 24 November 2018. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  5. 5.0 5.1 "T20 World Cup set to begin on October 17 in UAE; final on November 14". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  6. "ICC Men's T20 World Cup shifted to UAE, Oman". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
  7. "Brathwaite sixes take WI to thrilling title win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
  8. "World Twenty20: West Indies beat England to claim second title". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
  9. "Australia and New Zealand to host World Twenty20 in 2020". abcnet.au. 10 February 2015. Archived from the original on 25 October 2015. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  10. "IPL now has window in ICC Future Tours Programme". ESPN Cricinfo. 12 December 2017. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
  11. "The road to the men's ICC World T20 Australia 2020 heads to Kuwait as regional qualification groups are confirmed". International Cricket Council. Archived from the original on 20 April 2018. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
  12. "Men's T20 World Cup postponement FAQs". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  13. "Men's 2020 T20 World Cup postponed because of coronavirus". BBC Sport. 20 July 2020. https://www.bbc.com/sport/cricket/53474889. 
  14. "ICC postpones T20 World Cup due to Covid-19 pandemic". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
  15. "Venue for postponed 2020 ICC Men's T20 World Cup confirmed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
  16. http://bitwize.com.lb, Bitwize-. "Oman cricket ground cleared to hold Twenty20 World Cup matches". Times of Oman. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021. {{cite web}}: External link in |last= (help)
  17. "ICC T20 World Cup 2021 to take place in UAE from October 17". SportsTiger. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  18. Acharya, Shayan. "T20 World Cup set to begin on October 17 in UAE; final on November 14". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  19. "BCCI proposes nine venues for men's T20 World Cup to ICC". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
  20. "BCCI picks nine venues for ICC T20 World Cup 2021 to be held in India: Reports" (in en). Hindustan Times. 17 April 2021. https://www.hindustantimes.com/cricket/bcci-picks-nine-venues-for-icc-t20-world-cup-2021-to-be-held-in-india-reports-101618624898972.html. 
  21. "ICC T20 World Cup 2021 to take place in UAE from October 17". SportsTiger. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  22. "ICC T20 World Cup to be played in UAE and Oman from October 17: report". www.geo.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  23. http://bitwize.com.lb, Bitwize-. "T20 World Cup to kick off on October 17 in UAE, final on November 14: Report". Times of Oman (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 June 2021. {{cite web}}: External link in |last= (help)
  24. "T20 World Cup to take place in UAE and Oman, confirms ICC". SportsTiger. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
  25. "ICC Men's T20 World Cup shifted to UAE, Oman". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
  26. "T20 world cup venue guide Dubai International Stadium". t20worldcup.com. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
  27. "Sharjah Cricket Stadium" (in en). www.t20worldcup.com. https://www.t20worldcup.com/venues/104/sharjah-stadium/venue. 
  28. "T20 world cup venue guide Sheikh Zayed Cricket Stadium". t20worldcup.com. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
  29. "Oman Cricket Academy Ground". www.t20worldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
  30. "Curtis Campher takes four wickets in four balls vs Netherlands in T20 World Cup". SportStar. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  31. "Ireland pacer Curtis Campher becomes third bowler to take four wickets in four balls in T20Is". ANI News. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  32. "Shakib Al Hasan becomes leading wicket-taker in T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 October 2021.