"கச்சு உழுவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,250 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை

== பரவல் ==
கச்சு உழுவை மீன்கள் மேற்கு வடக்கு [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலில்]] காணப்படுகிறது. மேலும் இது வாழும் பகுதியானது [[பிஸ்கே விரிகுடா|பிஸ்கே விரிகுடாவின்]] தெற்கு முனையில் இருந்து [[அங்கோலா]] வரை, [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல் கடல்]] உட்பட பகுதிகள் வரை நீண்டுள்ளது. <ref name="iucn">Jabado, R.W., Pacoureau, N., Diop, M., Dia, M., Ba, A., Williams, A.B., Dossa, J., Badji, L., Seidu, I., Chartrain, E., Leurs, G.H.L., Tamo, A., Porriños, G., VanderWright, W.J., Derrick, D., Doherty, P., Soares, A., De Bruyne, G. & Metcalfe, K.; et al. (2021). [https://www.iucnredlist.org/species/63131/124461877 "''Rhinobatos rhinobatos''"]. ''[[IUCN Red List|IUCN Red List of Threatened Species]]''. '''2021''': e.T63131A124461877. [[Doi (identifier)|doi]]:[[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|10.2305/IUCN.]][[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|UK.2021-1.RLTS.]][[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|T63131A124461877.en]].CS1 maint: multiple names: authors list ([[:Category:CS1 maint: multiple names: authors list|link]])</ref> இது கடலடியில் மெதுவாக சுற்றி வருகிறது. சில நேரங்களில் மணல் அல்லது சேற்றில் தன்னை புதைந்து கொண்டு ஓய்வெடுக்கும். <ref name=FishBase/>

== சூழலியல் ==
கச்சு உழுவை ஒரு ஒளியிலி மண்டல மீன் ஆகும். கடல் தரையில் மணல் அல்லது சேற்று கடற்பரப்புக்கு சற்று மேலே பயணிக்கிறது. அங்கே இது [[ஓடுடைய கணுக்காலி|ஓடுடைய கணுக்காலிகள்]] பிற [[முதுகெலும்பிலி|முதுகெலும்பிலிகள்]], மீன்களைத் தேடுகிறது. இது ஒரு [[உள்பொரி முட்டை]] கொண்ட மீன் ஆகும். <ref name="iucn">Jabado, R.W., Pacoureau, N., Diop, M., Dia, M., Ba, A., Williams, A.B., Dossa, J., Badji, L., Seidu, I., Chartrain, E., Leurs, G.H.L., Tamo, A., Porriños, G., VanderWright, W.J., Derrick, D., Doherty, P., Soares, A., De Bruyne, G. & Metcalfe, K.; et al. (2021). [https://www.iucnredlist.org/species/63131/124461877 "''Rhinobatos rhinobatos''"]. ''[[IUCN Red List|IUCN Red List of Threatened Species]]''. '''2021''': e.T63131A124461877. [[Doi (identifier)|doi]]:[[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|10.2305/IUCN.]][[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|UK.2021-1.RLTS.]][[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|T63131A124461877.en]].CS1 maint: multiple names: authors list ([[:Category:CS1 maint: multiple names: authors list|link]])</ref> கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின் மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது. கருவிற்கு தேவையான வாயு பரிமாற்றம் தாயின் உடல் வழங்க செய்கிறது. <ref name=FishBase/> வயிற்றுக்குறேயே பொறிந்து இளம் உயிர்கள் வெளிவருகின்றன.

== நிலை ==
கச்சு உழுவை மீன்கள் கடற்கரைக்கு அருகில் வாழ்கிறன. இவை ஆழமற்ற நீரில் இனப்பெருக்கம் செய்கிறன. இதனால் இவை பாதிக்கப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. மேலும் இவை பிற மீன்களை பிடிக்கும்போது, அவற்றுடன் தேவையின்றி பிடிபட்டு உயிரிழக்கின்றன. வடக்கு மத்திய தரைக்கடலில், [[பலெர்மோ]] போன்ற மீன்பிடி துறைமுகங்களில் பிளாக்சின் கிதார்ஃபிஷ் உழுவை ( ''ரைனோபாடோஸ் செமிகுலஸ்'' ) மீன்களுடன் சேர்ந்து பிடிப்பட்டன. ஆனால் அந்த இரண்டு மீன்களும் இப்போது அங்கு காணப்படவில்லை. அநேகமாக அந்த பகுதியில் இவை அழிந்துபோயிருக்கலாம். இவை [[பலேரிக் தீவுகள்]] பகுதியிலும் காணப்படாது போயுள்ளன. மேற்கு ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில், இவை சர்வதேச இறால் இழுவைப் படகுகளால் கடற்பரப்பில் இழுத்துச் செல்லப்படுகின்றன. அத்துடன் உள்ளூர் நாட்டுமீனவர்களால் கில் வலை என்னும் வலையால் பிடிக்கப்படுகின்றன. இதன் இறைச்சி உப்பிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் துடுப்புகள் ஆசியாவுக்கு விற்கப்படலாம். தெற்கு மத்திய தரைக்கடலில் இது பாதுகாப்பாக இருக்கலாம், ஏனென்றால் அங்கு மீன்பிடித்தல் குறைவாக உள்ளது. என்றாலும் அங்கும் சில நேரங்களில் சுரண்டப்படுகிறது. ஆனால் அங்கும் கூட, பெரும்பாலான மீன்கள் முதிர்ச்சியடையாதவையாக உள்ளன. மீன்களின் எதிர்காலத்துக்கும், மீன்வளம் நிலையானதாக இருக்கவும், வயது வந்த மீன்கள் முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்ய அவை பிடிபடக்கூடாது. இந்த மீன்களுக்கான சிறப்பு பாதுகாப்புத் திட்டம் எதுவும் இல்லை. [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]] இந்த மீனினத்தை " [[மிக அருகிய இனம்]] " என்று வரையரைத்துள்ளது. <ref name="iucn">Jabado, R.W., Pacoureau, N., Diop, M., Dia, M., Ba, A., Williams, A.B., Dossa, J., Badji, L., Seidu, I., Chartrain, E., Leurs, G.H.L., Tamo, A., Porriños, G., VanderWright, W.J., Derrick, D., Doherty, P., Soares, A., De Bruyne, G. & Metcalfe, K.; et al. (2021). [https://www.iucnredlist.org/species/63131/124461877 "''Rhinobatos rhinobatos''"]. ''[[IUCN Red List|IUCN Red List of Threatened Species]]''. '''2021''': e.T63131A124461877. [[Doi (identifier)|doi]]:[[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|10.2305/IUCN.]][[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|UK.2021-1.RLTS.]][[doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en|T63131A124461877.en]].CS1 maint: multiple names: authors list ([[:Category:CS1 maint: multiple names: authors list|link]])</ref>

== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3299395" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி