உள்பொரி முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
added Category:விலங்குகளின் இனப்பெருக்கம் using HotCat |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
||
[[பகுப்பு:விலங்குகளின் இனப்பெருக்கம்]] |
13:19, 16 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்
உள்பொரிமுட்டையிடும் விலங்குகள் குட்டி ஈனுகிற இனங்கள் போல் உள்ளது. உள்கருத்தரித்தல் மற்றும் இளம் உயிரிகள் பிறப்பு நிகழ்கிறது. ஆனால் நஞ்சுக்கொடி இணைப்பு இல்லை. இவ் உயிரி பாலூட்டிகளில் இருந்துவேறுபடுகின்றன. கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின் மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது. கருவிற்கு தேவையான வாயு பரிமாற்றம் தாயின் உடல் வழங்க செய்கிறது.