ஜிட்டாண்ட அள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
{{Infobox settlement
| name = ஜிட்டாண்ட அள்ளி
| name = ஜிட்டாண்ட அள்ளி</br>ஜிட்டாண்டள்ளி
| native_name =
| native_name =
| native_name_lang =
| native_name_lang =

01:11, 16 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஜிட்டாண்ட அள்ளி
ஜிட்டாண்டள்ளி

ஜிட்டாண்டஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636805

ஜிட்டாண்ட அள்ளி (Jittandahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643198.[1] இந்த ஊரானது ஜிட்டான்டஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,536, மொத்த மக்கள் தொகைகள் 6,215 ஆகும். இதில் 3,183 ஆண்களும், 3,032 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Jittandahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிட்டாண்ட_அள்ளி&oldid=3298931" இலிருந்து மீள்விக்கப்பட்டது