"தேஜசுவினி நிரஞ்சனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
எழுத்துப் பிழை திருத்தம்
("Tejaswini Niranjana" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
(எழுத்துப் பிழை திருத்தம்)
[[படிமம்:Tejaswini_Niranjana.jpg|thumb| தேஜசுவினி நிரஞ்சனா, ஒரு மாநாட்டில் பேசுகிறார்.]]
'''தேஜசுவினி நிரஞ்சனா''' (Tejaswini Niranjana பிறப்பு 26 ஜூலை 1958) ஓர் இந்தியப் பேராசிரியர், கலாச்சாரகலாச்சாரக் கோட்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் [[எழுத்தாளர்]] ஆவார். இவர் கலாச்சார ஆய்வுகள், [[பாலினப் பயில்வுகள்]], [[மொழிபெயர்ப்பு]] மற்றும் இனவியல், குறிப்பாக இந்திய இசையின் பல்வேறு வடிவங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக பரவலாக அறியப்படுகிறார்.இவர் [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] ஆங்கிலம் மற்றும் அழகியலில் முதுகலைப் பட்டமும் [[புனே பல்கலைக்கழகம்|, புனே பல்கலைக்கழகத்தில்]] மொழியியலில் எம்ஃபில்எம்பில் மற்றும் [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சல்ஸின்]] [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] [[முனைவர்]] பட்டம் பெற்றார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பணிகள் ==
இவர் கன்னட நாடக ஆசிரியரும் புதின எழுத்தாளருமான[[அனுபமா நிரஞ்சனா|அனுபமா நிரஞ்சனாவின்]] மகள். [[பெங்களூர்|பெங்களூருவின்]] [http://cscs.res.in/ கலாச்சார மற்றும் சமுதாய ஆய்வு மையத்தில்] இணை நிறுவனர் மற்றும் மூத்த ஆய்வாளர் ஆவார், அங்கு இவர் [http://heira.in/ HEIRA] திட்டத்தில் முன்னணி ஆராய்ச்சியாளராகவும் இருந்தார். <ref>{{Cite web|url=http://cis-india.org/about/people/distinguished-fellows|title=Distinguished Fellows — The Centre for Internet and Society|website=cis-india.org|language=en|access-date=2017-06-09}}</ref> மும்பையில் உள்ள [[டாட்டா சமூக அறிவியல் கழகம்|டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின்]] , உயர்கல்விக்கான இந்திய மொழிகள் மையத்தின் உறுப்பினராக 2012 முதல் 2016 வரை இருந்தார். <ref>{{Cite web|url=https://ari.nus.edu.sg/Peoples/Detail/18e62327-4ea0-4fe3-af08-b32aa53e54e0|title=Prof Tejaswini NIRANJANA - ARI|website=ari.nus.edu.sg|access-date=2017-06-09}}</ref> 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் [[ஆங்காங்|ஆங்காங்கின்]] லிங்னான் பல்கலைக்கழகத்தில் பண்பாட்டுக் கல்வி பிரிவின் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும், <ref>{{Cite web|url=https://www.ln.edu.hk/cultural/staff/niranjana-tejaswini/|title=Lingnan University|last=author|website=www.ln.edu.hk|access-date=2017-06-09}}</ref> அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் பள்ளியின் வருகை பேராசிரியராகவும் இருந்தார். <ref>{{Cite web|url=https://ahduni.edu.in/tejaswini-niranjana|title=Tejaswini Niranjana &#124; Ahmedabad University}}</ref> அவர் ஆசிய நாடுகளுக்கிடையேயான கலாச்சார ஆய்வு சங்கத்தின் தலைவராக உள்ளார். <ref>{{Cite web|url=http://culturalstudies.asia/about-us/|title=About Us|website=culturalstudies.asia|language=en-US|access-date=2018-02-24}}</ref>
 
2013 முதல் 2016 வரை பெங்களூரு [[இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (இந்தியா)|இணையம் மற்றும் சமூகத்துக்கான மையத்தின் (இந்தியா)]] ஒரு சிறப்பு உறுப்பினராக இருந்தார். [[மிச்சிகன் பல்கலைக்கழகம்|மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்]] (1997-1999) ''செபிசு'' ''போஸ்ட்டாக்டோரல்'' ஆய்வுதவித் தொகை, [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பல்கலைக்கழகத்தில்]] ''ராக்பெல்லர்'' ஆய்வுதவித் தொகை மற்றும் ஹோமி பாபா தேசிய ஆய்வுதவித் தொகை ஆகியவற்றினைப் பெற்றுள்ளார். 1993 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான மத்திய [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாடமி விருதும்]] ,1994 ஆம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான கர்நாடக மாநில [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாடமி விருதும்]] இவருக்கு வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://english.ncu.edu.tw/tcs/sp_teja.htm|title=文化研究教學研究營Teaching Cultural Studies Workshop 2006|website=english.ncu.edu.tw|access-date=2017-06-09}}</ref>
 
2013 முதல் 2016 வரை பெங்களூரு [[இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (இந்தியா)|இணையம் மற்றும் சமூகத்துக்கான மையத்தின் (இந்தியா)]] ஒரு சிறப்பு உறுப்பினராக இருந்தார். [[மிச்சிகன் பல்கலைக்கழகம்|மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்]] (1997-1999) ''செபிசு'' ''போஸ்ட்டாக்டோரல்'' ஆய்வுதவித் தொகை, [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பல்கலைக்கழகத்தில்]] ''ராக்பெல்லர்'' ஆய்வுதவித் தொகை மற்றும் ஹோமி பாபா தேசிய ஆய்வுதவித் தொகை ஆகியவற்றினைப் பெற்றுள்ளார். 1993 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான மத்திய [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாடமி விருதும்]] ,1994 ஆம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான கர்நாடக மாநில [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாடமி விருதும்]] இவருக்கு வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://english.ncu.edu.tw/tcs/sp_teja.htm|title=文化研究教學研究營Teaching Cultural Studies Workshop 2006|website=english.ncu.edu.tw|access-date=2017-06-09}}</ref>
 
ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில், 2009 ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ எதிர்த்த, 180 கல்வியாளர்களில் ஒருவராக இருந்தார். <ref>{{Cite web|url=http://orinam.net/academics-support-delhi-high-court-decision-in-section-377-case/|title=Academics Support Delhi High Court Decision in Section 377 Case|date=2011-02-08}}</ref>
=== புத்தகங்கள் ===
 
* ''மியூசிக்ஃபிலியா இன் மும்பை: பெர்ஃபார்மிங் சப்ஜக்ட்ஸ்சப்ஜக்ட்சு அண்ட் தெ மெட்ரோபொலிட்டன் அன்காசியஸ்அன்காசியசு'' (டர்ஹாம்: டியூக் யுனிவர்சிட்டி பதிப்பகம், 2020) <ref>{{Cite web|url=https://www.dukeupress.edu/musicophilia-in-mumbai|title=SelectedWorks - Prof. NIRANJANA Tejaswini:Musicophilia in Mumbai|last=Press|first=Berkeley Electronic|website=works.bepress.com|language=en|access-date=2017-06-09}}</ref>
* ''மொபிலைசிங் இந்தியா: விமன், மைக்ரேசன் அண்ட் மியூசிக் பெட்வீன் இந்தியா அண்ட் டிரினிடாட்'' (டர்ஹாம்: டியூக் யுனிவர்சிட்டி பதிப்பகம், 2006) <ref>{{Cite web|url=https://works.bepress.com/tniranjana/|title=SelectedWorks - Prof. NIRANJANA Tejaswini:Mobilizing India|last=Press|first=Berkeley Electronic|website=works.bepress.com|language=en|access-date=2017-06-09}}</ref>
* ''சைட்டிங் டிரான்ஸ்லேசன்: ஹிஸ்டரி, போஸ்ட்-ஸ்டிரக்சுரலிசம் அண்ட் தெ காலனிய; காண்டெக்ஸ்ட்'' (பெர்கீலி: கலிபோர்னியா பல்கலைக்கழகபல்கலைக்கழகப் பதிப்பகம் , 1992) <ref>{{Cite web|url=https://works.bepress.com/tniranjana/|title=SelectedWorks - Prof. NIRANJANA Tejaswini:Siting Translation|last=Press|first=Berkeley Electronic|website=works.bepress.com|language=en|access-date=2017-06-09}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3297300" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி