"எம். கே. முகம்மது இப்ராகிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
No edit summary
 
 
== தொழில் ==
முஹம்மது இப்ராஹிமின் மூத்த சகோதரர் யூசுப் இறந்த பிறகு அவரது தந்தையின் மண்ணெண்ணெய் டீலர்ஷிப் மற்றும் தோல் தொழிற்சாலைகளை எடுத்துக்கவனித்துக் கொண்ட இப்ராகிம், குடும்பத் தொழிலை வேகமாகப் பன்முகப்படுத்தி, பெட்ரோல் விநியோகத்தில் பெரும் பங்கு வகித்தார். (அவருக்கு 18 பெட்ரோல் நிலையங்கள் இருந்தன) திருச்சி - தஞ்சை மாவட்டத்திற்க்கான மண்ணெண்ணை முகவராகவும் இருந்தார். திருச்சி, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் தோல் தொழிற்சாலையை நிறுவி இருந்தார். தோல்களை [[இங்கிலாந்து]], [[ஜெர்மனி]], [[பிரான்சு]] போன்ற நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்து வந்தார்.<ref>[https://ntrichy.com/2020/09/15/ibrahim-rawatar/ என்திருச்சி.காம் பத்திரிக்கை செய்தி] திருச்சி-இங்கிலாந்து கொடிகட்டி பறந்த இப்றாகிம் இராவுத்தர் </ref>
 
 
3,817

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3296511" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி