இஸ்டாலின் ராஜாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{notability}}
{{notability}}
{{பகுப்பில்லாதவை}}
{{பகுப்பில்லாதவை}}
'''ஸ்டாலின் ராஜாங்கம்''' தமிழ் ஆய்வாளர்களுள் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்<ref>{{Cite web|url=https://americancollege.irins.org/profile/100334#other_information_panel|title=அமெரிக்கன் கல்லூரி இணையதளம்}}</ref>. தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், அயோதிதாசரியம் ஆகிய துறைகளில்<ref>{{Cite web|url=http://ambedkar.in/ambedkar/author/stalin/|title=அம்பேத்கர் இணையதளம்}}</ref> ஆய்வுகளைச் செய்துள்ளார். காலச்சுவடு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில்<ref>{{Cite web|url=https://www.kalachuvadu.com/p/aboutus|title=காலச்சுவடு இணையதளம்}}</ref> ஒருவர்.
'''ஸ்டாலின் ராஜாங்கம்''' தமிழ் ஆய்வாளர்களுள் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்<ref>{{Cite web|url=https://americancollege.irins.org/profile/100334#other_information_panel|title=அமெரிக்கன் கல்லூரி இணையதளம்}}</ref>. தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், அயோதிதாசரியம் ஆகிய துறைகளில்<ref>{{Cite web|url=http://ambedkar.in/ambedkar/author/stalin/|title=அம்பேத்கர் இணையதளம்}}</ref> ஆய்வுகளைச் செய்துள்ளார். [[காலச்சுவடு (இதழ்)|காலச்சுவடு]] பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில்<ref>{{Cite web|url=https://www.kalachuvadu.com/p/aboutus|title=காலச்சுவடு இணையதளம்}}</ref> ஒருவர்.
{{தகவற்சட்டம் நபர்|
{{தகவற்சட்டம் நபர்|
|education=முனைவர்
|education=முனைவர்

10:09, 6 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்


ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஆய்வாளர்களுள் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்[1]. தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், அயோதிதாசரியம் ஆகிய துறைகளில்[2] ஆய்வுகளைச் செய்துள்ளார். காலச்சுவடு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில்[3] ஒருவர்.

ஸ்டாலின் ராஜாங்கம்
பிறப்பு1980
முன்னூர் மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர்
பணிஉதவிப் பேராசிரியர், எழுத்தாளர்
பணியகம்அமெரிக்கன் கல்லூரி
அறியப்படுவதுதலித் ஆய்வு, தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
வலைத்தளம்
http://stalinrajangam.blogspot.com/

எழுதிய நூல்கள்

  • அயோத்திதாசர் வாழும் பௌத்தம்
  • ஆணவக் கொலைகளின் காலம்
  • எழுதாக் கிளவி
  • எண்பதுகளின் தமிழ் சினிமா
  • தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்
  • சாதியம் கைகூடாத நீதி
  • வரலாற்றை மொழிதல்[4]
  • பெயரழிந்த வரலாறு: அயோதிதாசரும் அவர்கால ஆளுமைகளும்[5]
  • தீண்டப்படாத நூல்கள்: ஒளிப்படா உலகம்[6]

மேற்கோள்கள்

  1. "அமெரிக்கன் கல்லூரி இணையதளம்".
  2. "அம்பேத்கர் இணையதளம்".
  3. "காலச்சுவடு இணையதளம்".
  4. "வரலாற்றை மொழிதல்".
  5. "பெயரழிந்த வரலாறு".
  6. "தீண்டப்படாத நூல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்டாலின்_ராஜாங்கம்&oldid=3293933" இலிருந்து மீள்விக்கப்பட்டது