"ஸ்டாலின் ராஜாங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
+ "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
(இணையதளம் திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி (+ "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{notability}}
{{பகுப்பில்லாதவை}}
'''ஸ்டாலின் ராஜாங்கம்''' தமிழ் ஆய்வாளர்களுள் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்<ref>{{Cite web|url=https://americancollege.irins.org/profile/100334#other_information_panel|title=அமெரிக்கன் கல்லூரி இணையதளம்}}</ref>. தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், அயோதிதாசரியம் ஆகிய துறைகளில்<ref>{{Cite web|url=http://ambedkar.in/ambedkar/author/stalin/|title=அம்பேத்கர் இணையதளம்}}</ref> ஆய்வுகளைச் செய்துள்ளார். காலச்சுவடு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில்<ref>{{Cite web|url=https://www.kalachuvadu.com/p/aboutus|title=காலச்சுவடு இணையதளம்}}</ref> ஒருவர்.
3,645

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3293645" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி