ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: is:Draugur
சி தானியங்கி இணைப்பு: gl:Fantasma
வரிசை 23: வரிசை 23:
[[fi:Kummitus]]
[[fi:Kummitus]]
[[fr:Fantôme]]
[[fr:Fantôme]]
[[gl:Fantasma]]
[[he:רוח רפאים]]
[[he:רוח רפאים]]
[[hu:Kísértet]]
[[hu:Kísértet]]

06:55, 19 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

பேய் என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. பொதுவாக கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவ துணி போன்றே பல இடங்களில் இது விபரிக்கப்படுகிறது.

இதுவரை ஒரு பேய் உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது கற்பனை உயிரனங்கள், vampire, Zombie போன்று ஒரு வகை மனித கற்பனை உருவாக்கமே எனலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவி&oldid=328987" இலிருந்து மீள்விக்கப்பட்டது