உள்ளடக்கத்துக்குச் செல்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 29:
==கல்விப் பணி==
 
மயிலாடுதுறையில் பலகாலம் தங்கியிருந்த இவரது புலமையை அறிந்து நாடிவந்த பல மாணவர்களுக்கு பொருள் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தார். பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் பழக்கம் இவரிடம் இல்லை. தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்தப் பிள்ளைகளைப் போலக் கருதி உணவும் இடமும் அளித்துக் குருகுல முறையில் பாரபட்சமின்றிக் கல்வி புகட்டினார். கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வத்தைக் கொண்டே இவர் தனக்கும் தன் மாணாக்கர்க்கும் செலவழித்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், சோடசாவதானம் [[தி. க. சுப்பராய செட்டியார்]], குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர், [[வல்லூர் தேவராசப்பிள்ளை]] ஆகியோர் ஆவர்.
 
'தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் 42ஐ ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் இரு தொகுதிகளாக உ.வே.சா. வெளியிட்டுள்ளார். [[திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (நூல்)|திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்]] என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா இரு பாகங்களாக விரிவாக எழுதி வெளியிட்டார். இந்நூலே இவரைப்பற்றி அறிந்து கொள்ள உறுதுணையாக உள்ளது.
வரிசை 35:
==மறைவு==
 
தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை1876இல்பிள்ளை 1876இல் தமது 61வது வயதில் மறைந்தார்.
 
== எழுதிய நூல்கள் ==
வரிசை 62:
# ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்
# சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
# [[குசேலோபாக்கியானம்]]
# குசேலா பாக்கியானம்
#கோவிலூர் புராணம்
#
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3289841" இலிருந்து மீள்விக்கப்பட்டது