பர்த்வான் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 14: வரிசை 14:
| work = West Bengal
| work = West Bengal
| publisher = National Informatics Centre, India
| publisher = National Informatics Centre, India
| archive-date = 2009-02-25
| archive-url = https://web.archive.org/web/20090225032419/http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc
| dead-url = dead
}}</ref>
}}</ref>



10:17, 22 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்


மேற்கு வங்காள மாநில கோட்டங்கள்

பர்த்வான் கோட்டம், மேற்கு வங்காளம் (Burdwan Division), கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், மாநிலம் நிர்வாக வசதிக்காக மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வர்தமான் கோட்டம், ஜல்பைகுரி கோட்டம் மற்றும் இராஜதானி கோட்டம் (Presidency Division) ஆகும்.

பர்த்வான் கோட்டம் பாங்குரா மாவட்டம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், ஜார்கிராம் மாவட்டம், பிர்பூம் மாவட்டம், கிழக்கு பர்த்வான் மாவட்டம், மேற்கு பர்த்வான் மாவட்டம், ஹூக்லி மாவட்டம் மற்றும் புருலியா மாவட்டம் என 9 மாவட்டங்களை கொண்டுள்ளது. [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 2008-03-19. p. 1. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-02-28. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்த்வான்_கோட்டம்&oldid=3284842" இலிருந்து மீள்விக்கப்பட்டது