ஜெயம் ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Restored revision 3112159 by Nieuwsgierige Gebruiker (Restorer) அடையாளம்: Undo |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
! ஆண்டு !! திரைப்படம் !! உடன் நடித்தவர்கள் !! இயக்குனர் !! பாத்திரப் பெயர் !! குறிப்பு |
! ஆண்டு !! திரைப்படம் !! உடன் நடித்தவர்கள் !! இயக்குனர் !! பாத்திரப் பெயர் !! குறிப்பு |
||
|- |
|- |
||
| [[2018]] || [[டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)]] || || || || |
| [[2018]] || [[டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)]] || || || விண்வெளிவீரர் || |
||
|- |
|- |
||
| rowspan="3" | [[2015]] || [[பூலோகம் (திரைப்படம்)|பூலோகம்]]|| [[த்ரிஷா]], [[பிரகாஷ் ராஜ்]] || என். கல்யாணகிருஷ்ணன் || பூலோகம்|| |
| rowspan="3" | [[2015]] || [[பூலோகம் (திரைப்படம்)|பூலோகம்]]|| [[த்ரிஷா]], [[பிரகாஷ் ராஜ்]] || என். கல்யாணகிருஷ்ணன் || பூலோகம்|| |
16:06, 19 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜெயம் ரவி | |
---|---|
இயற் பெயர் | ரவி மோகன் |
பிறப்பு | செப்டம்பர் 10, 1980 சென்னை, இந்தியா |
குறிப்பிடத்தக்க படங்கள் | ஜெயம் (2003) எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004) உனக்கும் எனக்கும் (2006) |
ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.
திரை வரலாறு
ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குனர் | பாத்திரப் பெயர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
2018 | டிக் டிக் டிக் (2018 திரைப்படம்) | விண்வெளிவீரர் | |||
2015 | பூலோகம் | த்ரிஷா, பிரகாஷ் ராஜ் | என். கல்யாணகிருஷ்ணன் | பூலோகம் | |
தனி ஒருவன் | அரவிந்த்சாமி, நயன்தாரா | மோகன் ராஜா | மித்திரன் | ||
ரோமியோ ஜூலியட் | ஹன்சிகா மோட்வானி | கார்த்திக் | |||
2014 | பூலோகம் | பூலோகம் | |||
2014 | நிமிர்ந்து நில் | அமலா பால் | சமுத்திரக்கனி | ||
2014 | நினைத்தது யாரோ | கௌரவத் தோற்றம் | |||
2013 | ஆதிபகவன் | நீத்து சந்திரா | அமீர் | ||
2011 | எங்கேயும் காதல் | ஹன்சிகா மோட்வானி | பிரபுதேவா | கமல் | |
2010 | தில்லாலங்கடி | தமன்னா | ராஜா | கிருஷ்ணா | தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம் |
2009 | பேராண்மை | ஜனநாதன் | |||
2008 | தாம் தூம் | கங்கனா ரனாத் | ஜீவா | கௌதம் | |
2008 | சந்தோஷ் சுப்பிரமணியம் | ஜெனிலியா | ராஜா | சந்தோஷ் | பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2007 | தீபாவளி | பாவனா | எழில் | பில்லு | |
2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | த்ரிஷா | எம். ராஜா | சந்தோஷ் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2006 | இதயத் திருடன் | காம்னா ஜெத்மலானி | சரண் | மஹேஷ் | |
2005 | மழை | ஷ்ரியா | ராஜ்குமார் | அர்ஜீன் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2005 | தாஸ் | ரேணுகா மேனன் | பாபு யோகேஷ்வரன் | அந்தோணி தாஸ் | |
2004 | எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி | அசின் | எம். ராஜா | குமரன் | |
2003 | ஜெயம் | சதா | எம். ராஜா | ரவி |