பவளக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24: வரிசை 24:
<references/>
<references/>


[[பகுப்பு:ஆஸ்திரேலிய புவியியல்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய புவியியல்]]
[[பகுப்பு:அமைதிப் பெருங்கடலின் கடல்கள்]]
[[பகுப்பு:அமைதிப் பெருங்கடலின் கடல்கள்]]

11:56, 19 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

A map of the Coral Sea Islands.

பவளக் கடல் (Coral Sea) ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கடல் மேற்கே குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கிழக்குக் கரை (பெருந்தடுப்பு பவளத் திட்டு உட்பட), கிழக்கே வனுவாட்டு, நியூ கலிடோனியா, வடக்கே சொலமன் தீவுகளின் தெற்குப் பகுதி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது[1]. தெற்கே டாஸ்மான் கடல் உள்ளது.

பெருந்தடுப்பு பவளத் திட்டு மற்றும் அதனை அண்டிய தீவுத்திட்டுகளும் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்ததாயினும், பவளக் கடலில் அமைந்துள்ள பல கற்பாறைகள் (reefs) மற்றும் தீவுக்கூட்டங்கள் பவளக் கடல் தீவுகள் பிரதேசத்தைச் சேர்ந்தனவாகும். இவற்றை விட, பவளக் கடலின் மேற்கில் உள்ள சில தீவுகள் (செஸ்டர்ஃபீல்ட் தீவுகள், பெலோனா கற்பாறைகள் போன்றவை) நியூ கலிடோனியாவைச் சேர்ந்தவை.

பவளக் கடல் பெருந்தடுப்பு பவளத்திட்டுகளின் பவளப்பாறைகளுக்கு மிகவும் முக்கியமான மூலம் ஆகும்[2].

வரலாறு

பவளக்கடல் 58-48 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது[2]. இரண்டாம் உலகப் போரின் போது இக்கடலில் பெரும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. [1]>
  2. 2.0 2.1 Hopley, David; Smithers, Scott G.; Parnell, Kevin E. (2007). The geomorphology of the Great Barrier Reef : development, diversity, and change. Cambridge : Cambridge University Press. பக். pp.19, 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521853028. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்_கடல்&oldid=3283013" இலிருந்து மீள்விக்கப்பட்டது