"சராய் முல்க் கனும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
 
{{Infobox royalty|consort=ஆம்|name=சராய் முல்க்|succession=[[தைமூரிய வம்சம்|தைமூரியப் பேரரசின்]] பேரரசி|reign={{circa}} 1370 – 1405|spouse=பால்கின் அமீர் உசைன்<br/>[[தைமூர்]]|issue=|house=[[போர்சிசின்]] ''(பிறப்பு)''<br/>[[பர்லாஸ்]] [[தைமூர் வம்சம்|தைமூரியம்]] ''(மணம்)''|father=கசன் கான் இப்னு யசர்|mother=புர்லா-கதுன்|birth_date={{circa}} 1341|birth_place=|death_date={{circa}} 1408 (அகவை 66–67)|death_place=[[சமர்கந்து]], [[தைமூரிய வம்சம்|தைமூரியப் பேரரசு]]|place of burial=|religion=[[இசுலாம்]]|full name=சராய் முல்க்}}
 
'''சராய் முல்க் கனும்''' (அண். {{Circa|1341}} – 1408) என்பவர் தைமூரின் மூத்த மனைவியாவார். இவர் [[தைமூரிய வம்சம்|தைமூரிய பேரரசின்]] பேரரசியாக பதவி வகித்தார்.<ref>{{cite book|last=Renard|first=ed. by John|title=Windows on the House of Islam : Muslim Sources on Spirituality and Religious Life|year=1998|publisher=University of California Press|isbn=978-0-520-21086-8|page=246}}</ref><ref>{{cite book|last=Lal|first=Ruby|title=Domesticity and Power in the Early Mughal World|year=2005|publisher=Cambridge University Press|isbn=0-521-85022-3|page=217}}</ref><ref>{{cite book|last=Belozerskaya|first=Marina|title=Medusa's Gaze : the Extraordinary Journey of the Tazza Farnese|year=2012|publisher=Oxford University Press|isbn=978-0-19-973931-8|page=99}}</ref>
 
பிறப்பின் அடிப்படையில் இவர் [[மொகுலிசுதான்|மொகுலிசுதானின்]] இளவரசி ஆவார். இதனை ஆண்ட கசன் கான் இப்னு யசரின் மகள் ஆவார். மேலும் இவர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] நேரடி வழித்தோன்றல் ஆவார்.<ref>{{cite book|last1=Shterenshis|first1=Michael|title=Tamerlane and the Jews|date=2013|publisher=Taylor and Francis|location=Hoboken|isbn=113687366X|page=28}}</ref>
6,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3282062" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி