ஆண்டுத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Peas are annual plants என்பது "பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்" என மாற்றப்ப்பட்டது.
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Doperwt rijserwt peulen Pisum sativum.jpg|thumb|பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்.]]
[[படிமம்:Doperwt rijserwt peulen Pisum sativum.jpg|thumb|பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்.]]'''ஆண்டுத் தாவரம்''' (''Annual plant'') அல்லது ஓராண்டுத் தாவரம் என்றழைக்கப்படுவது ஓராண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, [[பூ]] பூத்து [[விதை]] உண்டாக்கிப் பின் மடியும் ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. (எடுத்துக்காட்டுகள்-[[நெல்]], [[வாழை]], [[பருத்தி]])
ஓர் ஆண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, [[பூ]] பூத்து [[விதை]] உண்டாக்கி பின் மடியும் [[தாவரம்|தாவரங்கள்]], '''ஆண்டுத் தாவரங்கள்''' என அழைக்கப்படும். (எடுத்துக்காட்டுகள்-[[நெல்]], [[வாழை]], [[பருத்தி]])


ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும். வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும். அதாவது பூ, பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியிலேயே இத்தாவரங்கள் இறந்துவிடும். தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ.கா: [[தக்காளி]]

ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும் .
வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும் .அதாவது பூ , பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியில் இத்தாவரங்கள் இறந்துவிடும்.தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ. கா: [[தக்காளி]]


== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==

01:59, 17 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்.

ஆண்டுத் தாவரம் (Annual plant) அல்லது ஓராண்டுத் தாவரம் என்றழைக்கப்படுவது ஓராண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, பூ பூத்து விதை உண்டாக்கிப் பின் மடியும் ஒரு தாவரமாகும். (எடுத்துக்காட்டுகள்-நெல், வாழை, பருத்தி)

ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும். வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும். அதாவது பூ, பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியிலேயே இத்தாவரங்கள் இறந்துவிடும். தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ.கா: தக்காளி

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டுத்_தாவரம்&oldid=3281329" இலிருந்து மீள்விக்கப்பட்டது