பயனர் பேச்சு:சத்திரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
அடையாளம்: MassMessage delivery
வரிசை 192: வரிசை 192:
::தகவலுக்கு நன்றி. கட்டுரையினை விரிவாக்கம் செய்துவிடுகிறேன். --[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 06:18, 2 செப்டம்பர் 2021 (UTC)
::தகவலுக்கு நன்றி. கட்டுரையினை விரிவாக்கம் செய்துவிடுகிறேன். --[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 06:18, 2 செப்டம்பர் 2021 (UTC)
::::தற்பொழுது கட்டுரையினை விரிவாக்கம் செய்துள்ளேன். தகவலுக்காக.--[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 06:56, 2 செப்டம்பர் 2021 (UTC)
::::தற்பொழுது கட்டுரையினை விரிவாக்கம் செய்துள்ளேன். தகவலுக்காக.--[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 06:56, 2 செப்டம்பர் 2021 (UTC)

== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021) ==

<div style = "line-height: 1.2">
<span style="font-size:200%;">'''விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021'''</span><br>
'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)]]''' திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.
<br>
தமிழ் விக்கிப்பீடியர்களான [[பயனர்:Sridhar G|ஸ்ரீதர்]] 143 கட்டுரைகளுடனும், [[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
<br>
<br>
இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/பங்கேற்பாளர்கள்|இங்கே]] உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம். புள்ளிவிபரங்களை [https://neechal.toolforge.org/wlwsa2021.html இங்கே] காணலாம்.
<br>
<br>
வாழ்த்துக்கள்,
<small>[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]</small>
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81_-_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_2021/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&oldid=3278752 -->


== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021) ==
== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021) ==

13:25, 12 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், சத்திரத்தான், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சண்முகம்ப7 (பேச்சு) 09:20, 19 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

முதல் கட்டுரை

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், சத்திரத்தான்!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Kanags \உரையாடுக 09:52, 21 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

ஆலோசனை

வணக்கம் சத்திரத்தான். விக்கிப்பீடியாவில் எழுத வந்தமைக்கு நன்றிகள். இயன்றவரையில் வடமொழி எழுத்துகளை தவிர்த்து எழுதினால் நன்றாக இருக்கும். அதேபோல மொழி பெயர்க்க தேர்வு செய்யும் முன்னதாக சான்றுகள் உள்ள கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்பு செய்யுங்கள். வாழ்த்துகள். --கி.மூர்த்தி (பேச்சு) 11:22, 27 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

குறிப்பு

ஒரு கட்டுரையை தொடங்கினால், அதை இயன்றவரை நிறைவுபடுத்துங்கள். எ.கா: விக்டர் ஸ்டெர்கி. மொழிமுதல் எழுத்துக்கள் என்ற இலக்கணத்தை முடிந்தவரை மீற வேண்டாம். --AntanO (பேச்சு) 02:13, 7 செப்டம்பர் 2020 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
மிகக்குறுகிய காலத்தில் விக்கியின் வழமைகளைப் புரிந்து கொண்டு தொடர்ந்து புதிய கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது. --TNSE Mahalingam VNR (பேச்சு) 07:54, 27 செப்டம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:56, 27 செப்டம்பர் 2020 (UTC)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 09:22, 27 செப்டம்பர் 2020 (UTC)
👍 விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:30, 27 செப்டம்பர் 2020 (UTC)
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 18:15, 4 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் சிறப்பாக பங்களித்து வருகிறீர்கள். வாழ்த்துகள் ஸ்ரீ (✉) 15:42, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்

அதிவிரைவான 100 (நூறு) கட்டுரைகளுக்கு வாழ்த்துகள். --TNSE Mahalingam VNR (பேச்சு) 17:11, 4 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:24, 11 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

பகுப்பு

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். தேவையற்ற பகுப்புகள் (தாய்ப்பகுப்புகள்) வேண்டாம். --AntanO (பேச்சு) 02:56, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

எ;கா: இங்கு இந்திய ஆறுகள் தேவையில்லை. --AntanO (பேச்சு) 02:59, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

200 கட்டுரை வாழ்த்துகள்

வாழ்த்துகள் சத்திரத்தான்

தாங்கள் 200 கட்டுரைகளை உருவாக்கியமைக்கும் தொடர்ந்து விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து வருவதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிஸ்ரீ (✉) 09:26, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

தடித்த எழுத்துக்கள்

வணக்கம், கட்டுரையின் துவக்கத்தில் தலைப்பின் அருகில் எழுதும் ஆங்கில பெயரினை தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டாம். நன்றிஸ்ரீ (✉) 14:19, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கட்டுரை

ஒரு கட்டுரையை தொடங்கினால், அதை இயன்றவரை நிறைவுபடுத்துங்கள். எ.கா: பகுப்பு, மேற்கோள்கள் --AntanO (பேச்சு) 17:11, 28 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

நீங்கள் இங்கு தரப்படும் வழிகாட்டல்களை ஊதாசீனம் செய்வதுபோல் உள்ளது. அடுத்த முறை எச்சரிக்கை அறிவித்தல் வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நன்றி. --AntanO (பேச்சு) 02:54, 30 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
மூத்தப் விக்கியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டுரைகள் (முதன்மையாக விலங்கியல் தலைப்புகள்) எழுதி வருகிறேன். தற்பொழுது எந்தக் கட்டுரையும் நிலுவையில் இல்லை. ஒரு சில கட்டுரைகளில் மேற்கோள்களைச் சரிசெய்து உள்ளேன். ஒரு கட்டுரையினை முழுமையாக தமிழ்படுத்தித் தரவேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளேன். தொழிநுட்ப கோளாறு/பயன்பாடு காரணமாக சிறு சிறு பிழைகள் ஏற்படுகின்றன. நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 04:28, 30 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், சத்திரத்தான்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 09:11, 31 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கட்டுரை நீக்கம்

வணக்கம். இக்கட்டுரை ஆர். கோபாலகிருஷ்ணன் (அரசியல்வாதி) ஏற்கனவே உள்ளதால் ஆர் கோபாலகிருஷ்ணன் (அரசியல்வாதி) கட்டுரையை நீக்கிவிட்டேன். --நந்தகுமார் (பேச்சு) 13:03, 20 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]
வணக்கம். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 13:59, 20 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

இலக்கணம்

உங்கள் கட்டுரைகளில் மெட்ரோ என்று எழுதி வருவதைப் பார்க்கிறேன். அது இலக்கணப் பிழை. ஒலிப்பைக் கருதி மெற்றோ என்றெழுதுவே இலக்கணத்துக்குத் தக்கது.--பாஹிம் (பேச்சு) 05:27, 3 சனவரி 2021 (UTC)[பதிலளி]

500 கட்டுரைகள் பாராட்டுகள்

2020 ஆகத்து மாதத்தில் தொடங்கி 2021 சனவரி மாத இறுதியில், மிகக்குறுகிய காலத்தில் 500 கட்டுரைகளை தொடங்கி தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கையை அதிகரித்து பங்களித்து வருவதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:32, 2 பெப்ரவரி 2021 (UTC)

👍 விருப்பம்--தாமோதரன் (பேச்சு) 14:50, 2 பெப்ரவரி 2021 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:15, 2 பெப்ரவரி 2021 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் சார்--கி.மூர்த்தி (பேச்சு) 15:44, 2 பெப்ரவரி 2021 (UTC)
அன்புடையீர், வணக்கம்.

தங்களுடைய வாழ்த்துக்களுக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. உங்களுடைய பாராட்டுக்கள் என்போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் தரும் அருமருந்தாகும். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 15:21, 2 பெப்ரவரி 2021 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள் சத்திரத்தான். தொடர்ந்து பங்களியுங்கள்--பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:48, 2 பெப்ரவரி 2021 (UTC)

கைரதாபாத்

கைரதாபாத் என்பது ஐதராபாத்து மாவட்டத்திலுள்ள சிக்கந்தராபாத் வருவாய் பிரிவிலுள்ள ஒரு மண்டலம் ஆகும். நன்றி --பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:15, 9 பெப்ரவரி 2021 (UTC)

தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.--சத்திரத்தான் (பேச்சு) 16:19, 9 பெப்ரவரி 2021 (UTC)

கட்டுரைத் தலைப்பு

உங்கள் கட்டுரைகளின் தலைப்புக்கள் பல ஆங்கில + தமிழ் கலப்பாக உள்ளன. அவற்றை சரியாக தலைப்புக்கள் நகர்த்த வேண்டும். எ.கா: ஆல் செயின்ட்ஸ் கல்லூரி, திருவனந்தபுரம் --AntanO (பேச்சு) 02:37, 15 பெப்ரவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

குறிப்பு

2021 சுயஸ் கால்வாய் தடை கட்டுரையில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். அவற்றை கவனத்தில் கொள்ளுங்கள். இக்கட்டுரையில் இன்னும் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. --AntanO (பேச்சு) 03:09, 28 மார்ச் 2021 (UTC)

தகவலுக்கு நன்றி. திருத்தங்கள் செய்து கட்டுரையினை மேம்படுத்த விழைகிறேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 03:29, 28 மார்ச் 2021 (UTC)

பதக்கம்

ஆயிரவர் பதக்கம்
2020 ஆகத்து மாதத்தில் ஒரு புதிய பயனராகத் தொடங்கி ஏப்ரல் 2021 வரையிலான குறைவான காலத்தில் ஆயிரம் புதிய கட்டுரைகளைத் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பான பங்களிப்பினை செய்து வருவதைப் பாராட்டி இந்த பதக்கம் வழங்கப்படுகிறது, TNSE Mahalingam VNR (பேச்சு) 02:45, 22 ஏப்ரல் 2021 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் இடைவிடாத தொடருழைப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் நன்றிகளும் --தாமோதரன் (பேச்சு) 14:22, 22 ஏப்ரல் 2021 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றிகள். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 00:58, 23 ஏப்ரல் 2021 (UTC)
வேகமாகவும், சிறப்பான கட்டுரைகளையும் உருவாக்கிவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்ரீ (✉) 08:27, 30 ஏப்ரல் 2021 (UTC)
தங்களுடைய வாழ்த்திற்கும், வழிகாடுதலுக்கும் நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 08:44, 30 ஏப்ரல் 2021 (UTC)

மொழிமுதல் எழுத்துக்கள்

மொழிமுதல் எழுத்துக்கள் - இடைக்கால மரபு --AntanO (பேச்சு) 16:39, 8 சூன் 2021 (UTC)[பதிலளி]

தங்களுடைய தகவல்களை கருத்தில் கொள்கிறேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 17:00, 8 சூன் 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

களைப்படையாப் பங்களிப்பாளர்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் உருவாக்கி வருவதையும், தொடர்ந்து களைப்படையா உழைப்பை நல்கி வருவதையும் பாராட்டி அன்புடன் இப்பதக்கம் வழங்கப்படுகிறது. TNSE Mahalingam VNR (பேச்சு) 02:13, 22 சூலை 2021 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இடைவிடாத தொடருழைப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் நன்றிகளும்--தாமோதரன் (பேச்சு) 02:17, 22 சூலை 2021 (UTC)[பதிலளி]
தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும், நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 13:54, 22 சூலை 2021 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்--Booradleyp1 (பேச்சு) 14:10, 22 சூலை 2021 (UTC)[பதிலளி]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

விஞ்ஞானப் பெயர்கள்

தாவரங்களினதும் விலங்குகளினதும் விஞ்ஞானப் பெயர்களைத் தமிழில் ஒலிபெயர்க்கும் போது கருத்துக் குழப்பம் ஏற்படலாம். T, d, c, s, z போன்ற எழுத்துகளைச் சரியாகத் தமிழில் எழுதுவது கடினம். அதனால் அதற்குச் சரியான ஒரு முறை ஏற்படும் வரை கட்டுரைகளினுள் அவற்றை இலத்தீன் எழுத்துகளிலேயே வைத்திருப்பதே சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 10:24, 29 சூலை 2021 (UTC)[பதிலளி]

தமிங்கிலம்

உங்களது கட்டுரைகளில் தமிங்கிலமும் இலக்கணப்பிழைகளும் பல காணப்படுகின்றன. எ.கா: இ. க. நி. கட்டபொம்மன் - டிரான்ஸ்மிஷன், மாஸ்ட், ஆண்டெனா ஆகிய தமிங்கிலமும் இரண்டு குடை ஆண்டெனா 471 மீட்டர் உயரமுடைய தாங்கிகளில் பொருத்தப்பட்டுள்ளது என்ற இலக்கணச்சிக்கலும் உள்ளது. தயவுசெய்து நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் உள்ள இவ்வாறான பிழைகளை நீக்கிவிட்டு புதிதாகக்கட்டுரைகளை உருவாக்குவது நன்று. கட்டுரைகளின் எண்ணிக்கையைவிட தரமும் முறையான தமிழுமே தேவை. @செல்வா and Kanags: --AntanO (பேச்சு) 03:19, 5 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

தாங்கள் சுட்டிக்காட்டிய பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 03:40, 5 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
திருத்தப்படவில்லை. ஆண்டெனாக்களில் என்றுள்ளது. தயவுசெய்து நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை மீளவும் ஒருமுறை கவனியுங்கள். நான் குறிப்பிடுகிறேன் என்பதற்காககத் திருத்த வேண்டாம். ஒவ்வொருக ட்டுரையாக இங்குகுறிப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது. 1. பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம் கட்டுரையில் ஸ்கை டைவிங் என்ற தமிங்கிலம் இருப்பதைக் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். 2. ஆல் செயின்ட்ஸ் கல்லூரி, திருவனந்தபுரம் கட்டுரைக்கு எந்தப் பதிலும் இல்லை. இவ்வாறு சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பது நீங்கள் கருத்துக்களைப் புறக்கணிப்பதாகவும் விக்கி கட்டுரையாக்கத்தில் ஆர்வம் காட்டாமையையும் காட்டுகிறது. --AntanO (பேச்சு) 04:14, 5 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

அன்புடையீர் சத்திரத்தான்,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

கட்டுரைகளின் சொற்கள்

நிர்பையா நிதி கட்டுரை 247 சொற்களைக் கொண்டுள்ளது. அதனை குறைந்தது 300 சொற்களுக்கு விரிவாக்க வேண்டும். --AntanO (பேச்சு) 03:32, 2 செப்டம்பர் 2021 (UTC)

தகவலுக்கு நன்றி. கட்டுரையினை விரிவாக்கம் செய்துவிடுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 06:18, 2 செப்டம்பர் 2021 (UTC)
தற்பொழுது கட்டுரையினை விரிவாக்கம் செய்துள்ளேன். தகவலுக்காக.--சத்திரத்தான் (பேச்சு) 06:56, 2 செப்டம்பர் 2021 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது