"சிறப்புக் குழு (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
[[ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு|ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்]] பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குநரின் கீழ் சிறப்புக் குழு செயல்படும்.
<ref name=":2" /><ref name=":3">{{Cite news|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/raw-chief-rajinder-khanna-to-hold-charge-of-dg-security/articleshow/46640678.cms|title=RAW chief Rajinder Khanna to hold charge of DG Security|date=2015-03-21|work=[[The Economic Times]]|access-date=2019-10-05|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191006191000/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/raw-chief-rajinder-khanna-to-hold-charge-of-dg-security/articleshow/46640678.cms|archive-date=6 October 2019}}</ref> இச்சிறப்புக் குழு [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமரின்]] கட்டளைகளை செயற்படுத்தும்.[[ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு|ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்]] பாதுகாப்புப் பிரிவின் செயலாளர் சிறப்புக் குழுவிற்கு பொறுப்பாவர்.<ref name="India Today 4 Vikas">{{cite web|last1=Unnithan|first1=Sandeep|date=5 September 2020|others=See [https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/bodyeditor/202009/thumbnail_SFF_Graphic-1200x1280.jpg?zqNvYTCCFTjn5H3KKPkgLreaCQ6nD4px graphic] ([https://web.archive.org/web/20200907192839/https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/bodyeditor/202009/thumbnail_SFF_Graphic-1200x1280.jpg?zqNvYTCCFTjn5H3KKPkgLreaCQ6nD4px archived copy]).|title=The Tibetan ghost warriors|url=https://www.indiatoday.in/magazine/special-report/story/20200914-the-tibetan-ghost-warriors-1718584-2020-09-05|url-status=live|archive-url=https://web.archive.org/web/20200907192101/https://www.indiatoday.in/magazine/special-report/story/20200914-the-tibetan-ghost-warriors-1718584-2020-09-05|archive-date=7 September 2020|access-date=6 September 2020|website=India Today}}</ref>இதன் தலைமையகம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சர்சாவா வான்படை தளத்தில் உள்ளது. இச்சிறப்பு குழு [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] முப்படைகளில் பணிபுரியும் மிகத்திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிறப்புக் குழு 3 முதல் 4 கம்பெனிப் படைகளைக் கொண்டது. இப்படைப் பிரிவினர் 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் செயல்படுவர். சிறப்பு குழுவில் பணி முடித்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் சொந்த படையணிகளில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
Muhdi==பொறுப்புகள்==
சிறப்புக் குழுவின் பொறுப்புகளில் இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். இக்குழுவிடம் [[இந்திய அரசு]] வெளிப்படையாக தொடர்பு கொள்ள விரும்பக்கூடாது. [[இந்தியாவின் சிறப்புப் படைகள்|பிற சிறப்புப் படைகளுக்கான]] தந்திரோபாயங்கள் மற்றும் பயிற்சி நடைமுறைகளை வளர்ப்பதற்கும் சிறப்பு குழு படைகள் பொறுப்பேற்கிறது.
 
=== பயிற்சி மற்றும் உபகரணங்கள் ===
சிறப்புக் குழு படை, இந்தியாவின் மிகவும் திறமையான பயிற்சி பெற்ற [[இந்தியாவின் சிறப்புப் படைகள்|சிறப்புப் படைகளில்]] மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறப்புக் குழு படைகள் [[இந்திய வான்படை]]யின் அதிநவீன போர் விமானங்களைப் பயன்படுத்துகிறது.
 
== இதனையும் காண்க ==
* [[இந்தியாவின் சிறப்புப் படைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3273357" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி