ஏறுவரிசை, இறங்குவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
==ஏறுவரிசை==
== ஏறுவரிசை ==
'''ஏறுவரிசை''' (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே உயர்ந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், [[ஆரோசை]], ஏறுவரிசை, [[ஆர்முடுகல்]], ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.

வரிசை 5: வரிசை 5:

==இறங்குவரிசை==
== இறங்குவரிசை ==

'''இறங்குவரிசை''' (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) [[சுருதி]]யில் முறையே குறைந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, [[அமர்முடுகல்]], இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.

09:22, 2 செப்டெம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

ஏறுவரிசை[தொகு]

ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.

உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ்

இறங்குவரிசை[தொகு]

இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.

உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறுவரிசை,_இறங்குவரிசை&oldid=3270119" இலிருந்து மீள்விக்கப்பட்டது