பயனர் பேச்சு:AntanO: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 243: வரிசை 243:
== சிறீகித் கட்டுரை ==
== சிறீகித் கட்டுரை ==
வணக்கம் ஆண்டன். [[சிறீகித்]] கட்டுரை தாய்லாந்து இராணியைப் பற்றியது. அதை ஏற்றுக்கொள்ளலாம்தானே. நன்றி.--[[பயனர்:Balu1967|Balu1967]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 01:48, 2 செப்டம்பர் 2021 (UTC)
வணக்கம் ஆண்டன். [[சிறீகித்]] கட்டுரை தாய்லாந்து இராணியைப் பற்றியது. அதை ஏற்றுக்கொள்ளலாம்தானே. நன்றி.--[[பயனர்:Balu1967|Balu1967]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 01:48, 2 செப்டம்பர் 2021 (UTC)
::[[ஆப்கானித்தான்]], [[இந்தியா]], [[இலங்கை]], [[பாக்கித்தான்]], [[பூட்டான்]], [[நேபாளம்]], [[மாலைத்தீவுகள்]], [[வங்காளதேசம்]] மட்டுமே தெற்காசிய நாடுகள்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 01:59, 2 செப்டம்பர் 2021 (UTC)

01:59, 2 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.

Note for non-Tamil users: Feel free to communicate in English and you may contact me at en.wiki or commons.

தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3|4|5|6|7|8|9|10|11|12|13


துப்புரவு பணிக்கு அழைப்பு

வணக்கம், தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி --தாமோதரன் (பேச்சு) (UTC) 06:32, 27 மே 2021 (UTC)[பதிலளி]

நன்றிகள்

தங்களது மேலான வழிகாட்டுதல்களுக்கு நன்றிகள். தற்போது தான் விக்கிபீடியாவில் எழுத தொடங்கியுள்ளேன். கவனமுடன் இருப்பேன். A.R.V. Ravi (பேச்சு) 04:36, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:34, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

என்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரையை ஏன் நீக்கினீர்கள்.

நான் தானியங்கி மொழிபெயர்ப்பு செய்யவில்லை. என் கட்டுரையை படித்தாலே புரியும். என் கட்டுரையை மீண்டும் இயங்க செய்யுங்கள். Ramprashanth2812 (பேச்சு) 16:34, 8 சூலை 2021 (UTC)[பதிலளி]

நான் எந்த வித பதிப்புரிமை யையும் மீறவில்லை. Grimm's fairy tales மற்றும் hansel and Gretel public domain இல் உள்ளன. நான் ஆங்கில விக்கீப்பீடியாவிலிருந்து மொழிப்பெயர்த்தும் எந்த வித அத்துமீறல் இல்லை.CC BY-SA 3.0 licenseயின் அனுமதி உள்ளது. Ramprashanth2812 (பேச்சு) 16:47, 8 சூலை 2021 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கவில்லை. மேலும் தலைப்பு ஹான்சலும் க்ரெட்டலும் என்றிருந்தது. இங்குள்ள இலக்கணப்பிழையைக் கவனித்தீர்களா? --AntanO (பேச்சு) 02:58, 9 சூலை 2021 (UTC)[பதிலளி]

என் மொழிபெயர்ப்பு இயல்பாக இல்லை என்பது உங்களின் தனிப்பட்ட கருத்து/ subjective opinion. ஹான்சலும் க்ரெட்டலும் என்ற தலைப்பில் பிழை ஏதுமில்லை.'ஹன்சல் மற்றும் க்ரெட்டல்' என்று தான் இருக்க வேண்டும் என்றில்லை. என்னுடைய பக்கத்தை திரும்ப இயங்க செய்ய வழி சொல்லுங்கள்.--Ramprashanth2812 (பேச்சு) 14:28, 9 சூலை 2021 (UTC)[பதிலளி]

வேண்டுமானாலும் 'க்ரெட்டல்' என்பதை 'கிரெட்டல்' என்று திருத்தி கொள்கிறேன்.--Ramprashanth2812 (பேச்சு) 14:47, 10 சூலை 2021 (UTC)[பதிலளி]

@Ramprashanth2812: உங்கள் கட்டுரை வெறுமனே கதையை மட்டுமே கொண்டு எழுதியிருக்கிறீர்கள். இவ்வகையான பதிவுகள் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதல்ல.--Kanags \உரையாடுக 01:33, 11 சூலை 2021 (UTC)[பதிலளி]

கிரிம் சகோதரர்கள் பற்றிய சிறு தகவலையும் நான் அறிமுகத்தில் எழுதியிருக்கிறேன். ஏன் என் பக்கத்தை நீக்குவதில் இவ்வளவு முனைப்புடன் இருக்கிறீர்கள்? you are actively trying to discourage me from creating a page on wikipedia.--Ramprashanth2812 (பேச்சு) 13:39, 11 சூலை 2021 (UTC)[பதிலளி]

உரையாடும்போது, புகுபதியை செய்யவும். ஒரு பக்கத்தை நீக்க சில வழிகாட்டல்கள் உள்ளன. அதன்படிதான் கட்டுரை நீக்கப்படும். நீங்கள் மீண்டும் கட்டுரையை புதிதாக உருவாக்கலாம். ஆனால் இயல்பாக மொழிபெயருங்கள். நிற்க, இங்கு தமிழில் உரையாடலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் உரையாடலாம். --AntanO (பேச்சு) 16:46, 11 சூலை 2021 (UTC)[பதிலளி]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:40, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

அக்டினோட்டெரிகீயை

அக்டினோட்டெரிகீயை https://ta.wikipedia.org/s/60y எனும் தொகுப்பில் கூடுதலாக சேர்த்த பகுதிகளை நீக்கியுள்ளேர்கள். நீக்கலுக்கான தகவல்களை தந்தால், இது போன்ற திருத்தங்களை வருங்காலங்களில் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும். நன்றி --சத்திரத்தான் (பேச்சு) 00:56, 26 சூலை 2021 (UTC)[பதிலளி]

Wikipedia is not an image repository --AntanO (பேச்சு) 04:26, 26 சூலை 2021 (UTC)[பதிலளி]
ஆங்கிலத் தொகுப்பிலிருந்த தகவல்தான், தமிழில் சேர்க்கப்பட்டது. தகவலுக்கு நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 03:00, 27 சூலை 2021 (UTC)[பதிலளி]

காட் பாதர்

பட வெளியீட்டு விளம்பரத்தில் ஃ பயன்படுத்தியுள்ளனர். எனவே அதை பயன்படுத்தினேன். எவ்வாறாயினும், தங்களுடைய தகவல்களை கருத்தில் கொள்கிறேன். நன்றி--Balu1967 (பேச்சு) 10:31, 29 சூலை 2021 (UTC)[பதிலளி]

@Balu1967: விளம்பரங்கள் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பு இல்லையென்பதால், அவற்றைக் கருத்தில் கொள்ளத்தேவையில்லை. நன்றி. --AntanO (பேச்சு) 02:06, 30 சூலை 2021 (UTC)[பதிலளி]

கட்டுரை அழிப்பு ஏன்?

நான் பதிவேற்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பற்றிய கட்டுரையை ஏன் அழித்தீர்கள்? எனது பதிவு பதிப்புரிமைக்கு உரியதில் இருந்து பயன்படுத்தியதாக இருக்கலாம் என்பதால் நீக்கியதாகச் செய்தி அனுப்பியுள்ளீர்கள். நிற்க. 'பதிப்புரிமைக்கு உரியதாக இருக்கலாம். . .' என்றால் அதன்மீதான உறுதிப்படுத்தல் இல்லாத போது குறிப்பிட்ட அப்பகுதி குறித்த கேள்விகளேதுமின்றி முன்கூட்டிய அறிவிப்புமின்றி நீக்கியிருப்பது வருந்தத்தக்க செயலாகும். தங்களின் இச்செயலால் மிகுந்த வேதனையே மிஞ்சியுள்ளது. இக்கட்டுரையை நான் தயாரிக்க 20 நாள்களுக்கும் மேலாக உழைத்துள்ளேன். எவ்வித கேள்வியோ முன்னறிவிப்போ இன்றி நொடிப்பொழுதில் அழித்துவிட்டு நகர்வதென்பது உள்ளபடியே விக்கிப்பீடியாவில் தொடர்ந்து எழுத வேண்டுமென்ற எண்ணத்தைச் சுக்குநூறாகத் தகர்த்துள்ளது.

தமிழில் அதிகமான கட்டுரைகளே இல்லாத சூழலில் தங்களது இது போன்ற மூர்க்கத்தனமான செயலால் இழப்பு விக்கிப்பீடியாவிற்கே!--−முன்நிற்கும் கருத்து Selva.Ranjith Kumar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.--Kanags \உரையாடுக 08:55, 2 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
பதிப்புரிமை மீறல் இருந்தால் அதனை உடனடியாக நீக்கலாம். அவ்வாறு செய்வது மூர்க்கத்தனம் அல்ல. நன்றி. --AntanO (பேச்சு) 19:15, 2 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பெயர் மாற்றம் குறித்த புரிதல்

வணக்கம். சமீபமாக நான் lgbt தமிழ் பக்கத்தை மாற்றி அமைத்திருந்தேன். அந்தப் பெயர் அச்சமூகத்தால் ஏற்றுக் கொள்ளாத போது, விக்கிப்பீடியாவில் உள்ள நாம் பெயர் வைக்க யார்? என்பதைக் கேட்க விரும்புகிறேன். நான் முறையே உரையாடல் பக்கத்தில் பதிவிட்ட பின்பு தான் பக்கத்தின் தலைப்பை மாற்றி இருக்கிறேன். மேலும் மாற்றியமைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தள வலைப்பிணைப்புகளையும் கட்டுரையில் சேர்த்திருந்தேன். அப்படி இருந்தும், கொள்கைகளைப் பின்பற்றியும் நீங்கள் அந்த பக்கத்தை மீளமைவு செய்தததன் விளக்கம் கேட்கிறேன். மொழியுங்கள்.--−முன்நிற்கும் கருத்து Vetrrich Chelvan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Vetrrich Chelvan:, முதலில் கவனிக்க வேண்டியவிடயங்கள் சில...
  • பேச்சுப்பக்கத்தில் உரையாடும்போது, மேலிருந்து அல்லாமல் கீழிருந்தே தொடங்க வேண்டும்.
  • பேச்சுப்பக்கத்தில் கையொப்பமிட வேண்டும்.
  • தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். (எ.கா: ...பெயர் வைக்க யார்?)
  • ஒரு கருத்தை பல இடங்களில் பதிவு செய்வதைத்தவிர்க்க வேண்டும்.

இவற்றை விளங்கிக் கொண்ட பின் கருத்திடவும். நன்றி. --AntanO (பேச்சு) 17:10, 9 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]


ஒரு புதிய பயனர் இப்பக்கத்தின் உள்ளடக்கத்தை நீக்கி விட்டு குருதி என்றொரு திரைப்படத்தின் பக்கத்தை அதிலேயே அமைத்துள்ளார். இரு வேறு கட்டுரைகளாக்கப்பட வேண்டும். சற்றுக் கவனியுங்கள்.--பாஹிம் (பேச்சு) 07:58, 12 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

Invitation for Wiki Loves Women South Asia 2021

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!


Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.

We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,
Wiki Loves Women Team 22:02, 18 ஆகத்து 2021 (UTC)

Wiki Loves Women South Asia 2021 Newsletter #1

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!
Thank you for organizing the Wiki Loves Women South Asia 2021 edition locally in your community. For the convenience of communication and coordination, the information of the organizers is being collected through a Google form, we request you to fill it out.

This message has been sent to you because you are listed as a local organizer in Metawiki. If you have changed your decision to remain as an organizer, update the list.

Regards,
Wiki Loves Women Team 05:29, 19 ஆகத்து 2021 (UTC)

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

அன்புடையீர் AntanO,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

அன்புடையீர் AntanO,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

போட்டிக்கானத் தலைப்புகள்

வணக்கம் AntanO. இந்த ஆண்டு விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டத்தை நடத்துவது பற்றி மிக்க மகிழ்ச்சி. போட்டிக்கான கட்டுரைகள் ஏதும் வழங்கப்படுமா? அல்லது போட்டியாளர்களே தேர்வு செய்து கொள்ளலாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.--Balu1967 (பேச்சு) 10:16, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

வணக்கம், முன்னையதுபோல் போட்டிக்கான கட்டுரைகள் இதுவரை வழங்கப்படவில்லை. போட்டியாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், முடிந்தவரை போட்டிக்கான கட்டுரைகளை வழங்க முயற்சிக்கிறேன். --AntanO (பேச்சு) 21:51, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/மூலங்கள் --AntanO (பேச்சு) 23:11, 29 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்குப் பக்கத்தில் ஆ.வி. கட்டுரைகளின் அளவுகளை இணைக்க முடிந்தால் நலம். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 13:21, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
போட்டியாளர்கள் உள்ளடக்க மொழிபெயர்ப்பை (CONTENT TRANSLATION) பயன்படுத்தி எழுத அனுமதிக்கலாமா?--கி.மூர்த்தி (பேச்சு) 13:25, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

கொங்கு வெள்ளாளர் கட்டுரையில், templateல் இந்து மதத்துடன் "(சைவம்)" சேர்க்கலாம்.

Reference: https://books.google.co.in/books?id=Lm4tAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwjnlNHXxtjyAhVSX30KHTZ8AsIQ6AEwAHoECAoQAg page:97

வணக்கம்

விக்கி பெண்களை நேசிக்கிறது 2021 திட்டத்தில் என்னை ஒரு நடுவராக இணைத்துக் கொள்ளுங்கள் அண்டனோ.--கி.மூர்த்தி (பேச்சு) 13:17, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

சிறீகித் கட்டுரை

வணக்கம் ஆண்டன். சிறீகித் கட்டுரை தாய்லாந்து இராணியைப் பற்றியது. அதை ஏற்றுக்கொள்ளலாம்தானே. நன்றி.--Balu1967 (பேச்சு) 01:48, 2 செப்டம்பர் 2021 (UTC)

ஆப்கானித்தான், இந்தியா, இலங்கை, பாக்கித்தான், பூட்டான், நேபாளம், மாலைத்தீவுகள், வங்காளதேசம் மட்டுமே தெற்காசிய நாடுகள்--கி.மூர்த்தி (பேச்சு) 01:59, 2 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AntanO&oldid=3269844" இலிருந்து மீள்விக்கப்பட்டது