பீ ஜீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12: வரிசை 12:


== தொடக்க காலம் ==
== தொடக்க காலம் ==
இக்குழுவின் பெயரை இடுவதற்கு ஒரு ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சி நடத்துநர் காரணமாக இருந்தார். தொடக்க காலங்களில் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை கிப் சகோதரர்களின் தந்தையார் ஹியூ கிப் செய்தார்<ref>{{Cite web|url=https://www.beegees.com/beginning-bee-gees/|title=The Very Very Beginning of the Bee Gees|access-date=14 சூலை 2021}}</ref>. சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்த இக்குழு, 1967ல் இங்கிலாந்து சென்றது. அங்கு ராபர்ட் ஸ்டிக்வுட்<ref>{{Cite web|url=https://www.rollingstone.com/movies/movie-news/robert-stigwood-bee-gees-manager-and-film-producer-dead-at-81-55626/|title=Rollingstone|access-date=14 July 2021}}</ref> என்ற இசைத் தயாரிப்பாளர் இக்குழுவை முன்னிறுத்தி, பல வெற்றி இசைத் தொகுப்புகளை வெளியிட உறுதுணையாக இருந்தார்.
இக்குழுவின் பெயரை இடுவதற்கு ஒரு ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சி நடத்துநர் காரணமாக இருந்தார். தொடக்க காலங்களில் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை கிப் சகோதரர்களின் தந்தையார் ஹியூ கிப் செய்தார்<ref>{{Cite web|url=https://www.beegees.com/beginning-bee-gees/|title=The Very Very Beginning of the Bee Gees|access-date=14 சூலை 2021|archive-date=2021-07-14|archive-url=https://web.archive.org/web/20210714165137/https://www.beegees.com/beginning-bee-gees/|dead-url=dead}}</ref>. சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்த இக்குழு, 1967ல் இங்கிலாந்து சென்றது. அங்கு ராபர்ட் ஸ்டிக்வுட்<ref>{{Cite web|url=https://www.rollingstone.com/movies/movie-news/robert-stigwood-bee-gees-manager-and-film-producer-dead-at-81-55626/|title=Rollingstone|access-date=14 July 2021}}</ref> என்ற இசைத் தயாரிப்பாளர் இக்குழுவை முன்னிறுத்தி, பல வெற்றி இசைத் தொகுப்புகளை வெளியிட உறுதுணையாக இருந்தார்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

05:46, 1 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பீ ஜீஸ்
1977ல்: (மேலிருந்து கீழ்) பேரி கிப், ராபின் கிப், மாரிஸ் கிப்
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்BGs
இசை வடிவங்கள்
  • பாப் இசை
  • சோல் இசை
  • டிஸ்கோ
  • ராக் இசை [1]
இசைத்துறையில்
  • 1958–2003
  • 2006
  • 2009–2012
இணையதளம்beegees.com

பீ ஜீஸ் [Bee Gees] 1959ல் பேரி, ராபின், மாரிஸ் ஆகிய கிப் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இசைக்குழு. 1960களில் தொடங்கி ஐந்து பத்தாண்டுகளாக பல இசைத்தொகுப்புகளையும் தனியிசைகளையும் வெளியிட்டு 120 மில்லியன் இசைத்தட்டுகளுக்கும் மேலாக[2] விற்று சாதனை புரிந்துள்ள இக்குழு பல இசை விருதுகளை வென்றுள்ளது; குறிப்பாக, ஐந்து கிராமி விருதுகளையும்[3] 1997ல் ராக் அண்டு ரோல் ஹால் ஆவ் ஃபேமில் இக்குழுவின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது[4].

தொடக்க காலம்

இக்குழுவின் பெயரை இடுவதற்கு ஒரு ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சி நடத்துநர் காரணமாக இருந்தார். தொடக்க காலங்களில் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை கிப் சகோதரர்களின் தந்தையார் ஹியூ கிப் செய்தார்[5]. சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்த இக்குழு, 1967ல் இங்கிலாந்து சென்றது. அங்கு ராபர்ட் ஸ்டிக்வுட்[6] என்ற இசைத் தயாரிப்பாளர் இக்குழுவை முன்னிறுத்தி, பல வெற்றி இசைத் தொகுப்புகளை வெளியிட உறுதுணையாக இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Soft Rock Music Artists". AllMusic. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
  2. "Barry Gibb honors brothers ..." பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  3. "grammy.com -- Bee Gees". பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  4. "rockhall.com -- Bee Gees". பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  5. "The Very Very Beginning of the Bee Gees". Archived from the original on 2021-07-14. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2021. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  6. "Rollingstone". பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ_ஜீஸ்&oldid=3268984" இலிருந்து மீள்விக்கப்பட்டது