ரோஜா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 106: வரிசை 106:
==ஒளிபரப்பு நேரம் மாற்றம்==
==ஒளிபரப்பு நேரம் மாற்றம்==
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 9, 2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதலில் இன்று வரை மதிய நேர தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் இருக்கும் காரணத்தால் 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் [[கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)|கல்யாணப்பரிசு 2]] என்ற தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2019 முதல் இரவு 7 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி [[கொரோனாவைரசு]] காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 9, 2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதலில் இன்று வரை மதிய நேர தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் இருக்கும் காரணத்தால் 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் [[கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)|கல்யாணப்பரிசு 2]] என்ற தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2019 முதல் இரவு 7 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி [[கொரோனாவைரசு]] காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது.
2021 மே மாதம் முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.


{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"

19:31, 30 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ரோஜா
படிமம்:ரோஜா (தொலைக்காட்சித் தொடர்).jpg
தமிழின் No1 மெகாத்தொடர்
வகைகாதல்
சட்டம்
நாடகத் தொடர்
எழுத்துசரிகம கதை குழு
திரைக்கதைஎஸ்.ஸ் சேக்கிழார் (1-410)
வி. பத்மாவதி (411-)
கதைவாசுபராதி
இயக்கம்தனுஷ் (பகுதி:1-48)
வ.சதாசிவம் (பகுதி:49-தற்போது)
படைப்பு இயக்குனர்பிரின்ஸ்
நடிப்புபிரியங்கா நல்கார்
சிபு சூர்யன்
வெங்கட் ரங்கநாதன்
ஷாமிலி சுகுமார்
வடிவுக்கரசி
காயத்ரி சாஸ்திரி
சிவா
இசைரவி ராகவ்
முகப்பிசை"கவிதை போல வந்தாள் ரோஜா"
மானசி (பாடகி)
அருண் பாரதி (பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சரிகம
சன் எண்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவுஆர்.வி.பார்த்திபா கிருஷ்ணன்
தொகுப்புகே. சங்கர்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சரிகம
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 ஏப்ரல் 2018 (2018-04-09) –
ஒளிபரப்பில்

ரோஜா என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 9, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி,வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2][3]

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • பிரியங்கா நல்கார் - ரோஜா அர்ஜுன் (அனு)
    • மாணிக்கத்தின் உண்மையான மகள், அர்ஜுனின் மனைவி.
  • சிபு சூர்யன் - அர்ஜுன்
    • கல்பனா மற்றும் பிரதாப்பின் மூத்த மகன் மற்றும் ரோஜாவின் கணவர்
  • வெங்கட் ரங்கநாதன் - அஸ்வின்
    • அர்ஜுனின் சகோதரன். காதலித்த பூஜாவை திருமணம் செய்ய போராடுகிறான்.
  • ஷாமிலி சுகுமார் - பிரியா / அனு
    • ரோஜாவுடன் ஒன்றாக அனாதை ஆசிரமத்தில் வளந்தவள், மாணிக்கத்தின் பொய்யான மகள். இந்த தொடரின் வில்லி.

அர்ஜுன் குடும்பத்தினர்

  • வடிவுக்கரசி - அன்னப்பூரணி
    • பிரதாப், செண்பகம் மற்றும் யசோதாவின் தாய். அர்ஜுன், அஸ்வின், தீபா மற்றும் அனுவின் பாட்டி. கனடா காமாட்சியின் சகோதரி.
  • லதா - கனடா காமாட்சி
    • அன்னப்பூரணியின் சகோதரி.
  • சிவா - பிரதாப்
    • அன்னபூரணியின் மகன், கல்பனாவின் கணவர். அர்ஜுன், அஸ்வின் மற்றும் தீபாவின் தந்தை
  • காயத்ரி சாஸ்திரி - கல்பனா பிரதாப்
    • அன்பான தாய் மற்றும் மாமியார். பிரதாப்பின் மனைவி, மாமியார் வார்த்தைக்கு அடிபனியும் மருமகள்
  • அகிலா - தீபா
    • அர்ஜுனின் சகோதரி.
  • ரம்யா - யசோதா பாலசந்தர்
    • அன்னபூரணியின் மகள், பிரதாப்பின் சகோதரி மற்றும் பாலச்சந்திரன் மனைவி. ரோஜாவை வெறுப்பதால் அனுவுடன் சேர்ந்து ரோஜாவுக்கு பல பிரச்சனைகள் குடுக்கின்றார்.
  • தேவ் ஆனந்த் - பாலசந்தர்
    • யசோதாவின் கணவர்.
  • சுமதி ஸ்ரீ - சுமதி
    • அர்ஜுன் வீட்டு பணிப்பெண்
  • ராணி - சந்திரகாந்தா (2019-)
    • நேர்மையான போலீஸ் அதிகாரி.

அனு குடும்பத்தினர்

  • ராஜேஷ்[4] - டைகர் மாணிக்கம்
    • பிரபல வக்கீல், ரோஜாவின் உண்மையான தந்தை, செண்பகத்தின் கணவர்.
  • ஷர்மிளா - செண்பகம் மாணிக்கம் (சிறப்பு தோற்றம்)
    • அனுவின் தாய், இந்த தொடரில் இறந்து விடடார்.
  • கிரிஷ் - சேது
    • மாணிக்கத்தின் சகோதரன்.
  • சோபா ராணி → ரேகா சுரேஷ் - தெய்வானை சேது
  • கணேஷ் - ரஞ்சித்
    • சேது மற்றும் தெய்வானையின் மகன்

பூஜா குடும்பத்தினர்

  • ஸ்மிருதி கஷ்யாப் - பூஜா
    • அஸ்வினின் காதலி.
  • கவிதாலயா கிருஷ்ணன் - புருஷோத்தமன்
    • பூஜாவின் தந்தை.
  • சாந்தி ஆனந்தராஜ் - பிரேமா புருஷோத்தமன் (தாய்)

துணை கதாபாத்திரம்

  • சௌமியா சாரதா (2018-2019) → சுனிதா (2019) - சாக்ஷி மருதநாயக்கம்
    • இந்த தொடரின் வில்லி, அனுவின் நண்பி.
  • சசீந்தர் புஷ்பலிங்கம் - கணேஷ்

முந்தைய கதாபாத்திரம்

சிறப்பு தோற்றம்

  • நதியா
  • அனுராதா - நீதிபதி சிவகாமி

மகாசங்கம்

இந்த தொடர் மே 13, 2019 முதல் மே 19 முதல் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடருடன் ஒரு வாரம் சிறப்பு மகாசங்கம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 9, 2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதலில் இன்று வரை மதிய நேர தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் இருக்கும் காரணத்தால் 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் கல்யாணப்பரிசு 2 என்ற தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2019 முதல் இரவு 7 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. 2021 மே மாதம் முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019
திங்கள் - சனி
15:00 1-277
18 மார்ச்சு 2019 – 3 ஆகஸ்ட் 2019
திங்கள் - சனி
21:00 278-396
5 ஆகஸ்ட் 2019 - 3 ஏப்ரல் 2020
திங்கள் - சனி
19:00 397-598
27 ஜூலை 2020 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
19:00 599-

மறுதயாரிப்பு

இந்த தொடர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றனது.

மொழி தலைப்பு வடிவம் அலைவரிசை ஆண்டு நேரம்
கன்னடம் செவ்வந்தி மறுதயாரிப்பு உதயா தொலைக்காட்சி 25 பிப்ரவரி 2019 திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு
தெலுங்கு ரோஜா மறுதயாரிப்பு ஜெமினி தொலைக்காட்சி 11 மார்ச்சு 2019 - 27 மார்ச் 2020 திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு

மொழி மாற்றம்

இந்த தொடர் தெலுங்கு மொழியில் பிருந்தாவனம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 22 ஜூன் 2020 முதல் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.

நாடு மொழி அலைவரிசை தலைப்பு ஒளிபரப்பு பகுதிகள்
இந்தியா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி బృందావన్ 22 ஜூன் 2020 - ஒளிபரப்பில்

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 4.5% 5.9%
2019 8.3% 10.1%
2020 10.8% 11.4%
0.0% 0.0%

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் 2019 சிறந்த தொடர் நாயகி பரிந்துரை
சிறந்த அறிமுக நடிகை பிரியங்கா நல்கார் பரிந்துரை
2019 சன் குடும்பம் விருதுகள் 2019 சிறந்த நாயகி பிரியங்கா நல்கார் வெற்றி
சிறந்த ஜோடி சிபு சூர்யன் & பிரியங்கா பரிந்துரை
சிறந்த புகழ்பெற்ற தொடர் ரோஜா வெற்றி
சிறந்த நாயகன் கதாபாத்திரம் சிபு சூர்யன் பரிந்துரை
பிரபலமான கதாநாயகன் சிபு சூர்யன் வெற்றி
பிரபலமான ஜோடி சிபு சூர்யன் & பிரியங்கா வெற்றி
சிறப்பு விருது வடிவுக்கரசி வெற்றி
சிறந்த சகோதரன் கதாபாத்திரம் வெங்கட் ரங்கநாதன் பரிந்துரை
சிறந்த நகைச்சுவையாளர் பெண் ரம்யா வெற்றி
சிறந்த இளம் வில்லி கதாபாத்திரம் ஷாமிலி சுகுமார் வெற்றி
சிறந்த மாமியார் கதாபாத்திரம் காயத்ரி வெற்றி
சிறந்த இயக்குனர் சக்தி செல்வம் பரிந்துரை
சிறந்த படத்தொகுப்பாளர் கண்ணன் வெற்றி
2020 ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2020 சிறந்த தொடர் ரோஜா வெற்றி

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ரோஜா
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
அழகு
(18 மார்ச்சு 2019 - 3 ஆகஸ்ட் 2019)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ரோஜா
(18 மார்ச்சு 2019 - 3 ஆகஸ்ட் 2019)
அடுத்த நிகழ்ச்சி
லட்சுமி ஸ்டோர்ஸ்
(24 திசம்பர் 2018 – 16 மார்ச்சு 2019)
ரன்
(5 ஆகஸ்ட் 2019 - 14 செப்டம்பர் 2019)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 3 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ரோஜா
(9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019)
அடுத்த நிகழ்ச்சி
வள்ளி
(7 திசம்பர் 2012 – 2018)
கல்யாணப்பரிசு 2
(18 மார்ச்சு 2019 - 27 மார்ச்சு 2020)