முக்கரம்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox settlement | name = முக்கரம்பள்ளி | native_name = | native_name_lang = | other_name = | nickname = | settlement_type = வருவாய் கிராமம் | image_skyline = | image_alt = | image_caption =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 69: வரிசை 69:


{{கிருஷ்ணகிரி மாவட்டம்}}
{{கிருஷ்ணகிரி மாவட்டம்}}

[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]

05:11, 30 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

முக்கரம்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635306

முக்கரம்பள்ளி (Mukkarampalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரானது கே. எட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

மக்கள்வகைப்பாடு

இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 211 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 864 ஆகும்.[2]

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கரம்பள்ளி&oldid=3266049" இலிருந்து மீள்விக்கப்பட்டது