தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, தூத்துக்குடி ஆகும். ==...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:55, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, தூத்துக்குடி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 P.கீதா ஜீவன் திமுக 50.70
2001 S.ராஜம்மாள் அதிமுக 51.40
1996 N.பெரியசாமி திமுக 38.16
1991 V.P.R.ரமேஷ் அதிமுக 66.09
1989 N.பெரியசாமி திமுக 31.90
1984 S.N.இராஜேந்திரன் அதிமுக 56.54
1980 S.N.இராஜேந்திரன் அதிமுக 57.61
1977 N.தனசேகரன் அதிமுக 29.29