கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். ==த...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:44, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 S.பீட்டர் அல்போன்ஸ் இ.தே.கா 44.58
2001 M.சுப்பைய்யா பாண்டியன் அதிமுக 45.57
1996 K.நைனா முகமது திமுக 46.58
1991 S.நாகூர்மீரான் அதிமுக 56.59
1989 சம்சுதீன் (எ) கதிரவன் திமுக 36.71
1984 T.பெருமாள் அதிமுக 53.44
1980 A.சாகுல் அமீது சுயேட்சை 50.71
1977 M.M.A.ரசாக் அதிமுக 38.78