சிரோமணி அகாலி தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அகாலி தளம்''' அல்லது [[சிரோன்மணி அகாலி தளம்]] என்பது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. 1920ல் சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார், [[மாஸ்டர் தாரா சிங்]] தலைமையேற்ற பின்பே இக்கட்சி பலம் மிக்கதாக மாறியது.
'''அகாலி தளம்''' என அழைக்கப்படும் '''சிரோன்மணி அகாலி தளம்''' [[பஞ்சாப்]] மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது [[சீக்கியம்|சீக்கிய]] மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. 1920ல் சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார், [[மாஸ்டர் தாரா சிங்]] தலைமையேற்ற பின்பே இக்கட்சி பலம் மிக்கதாக மாறியது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக இக்கட்சி பல குழுக்களாக சிதறியுள்ளது. ஒவ்வொரு குழுவும் தங்களையே உண்மையான அகாலி தளம் என கூறி வருகின்றன.இவற்றில் பெரிய [[பிரகாஷ் சிங் பாதல்]] தலைமையிலான குழுவையே [[இந்திய தேர்தல் ஆணையம்]] அங்கிகரித்துள்ளது.





21:26, 7 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

அகாலி தளம் என அழைக்கப்படும் சிரோன்மணி அகாலி தளம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. 1920ல் சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார், மாஸ்டர் தாரா சிங் தலைமையேற்ற பின்பே இக்கட்சி பலம் மிக்கதாக மாறியது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக இக்கட்சி பல குழுக்களாக சிதறியுள்ளது. ஒவ்வொரு குழுவும் தங்களையே உண்மையான அகாலி தளம் என கூறி வருகின்றன.இவற்றில் பெரிய பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான குழுவையே இந்திய தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோமணி_அகாலி_தளம்&oldid=325378" இலிருந்து மீள்விக்கப்பட்டது