கமனாச்ரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கமனச்ரம, கமனாச்ரம என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கமனச்ரம''' [[கருநாடக இசை]]யின் 53 ஆவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்|இராகமாகும்]]. அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு '''கமகக்கிரிய''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
'''கமனாச்ரம''' அல்லது காமனாழ்சிரம [[கருநாடக இசை]]யின் 53 ஆவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்|இராகமாகும்]]. அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு '''கமகக்கிரிய''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.


==இலக்கணம்==
==இலக்கணம்==

19:46, 6 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

கமனச்ரம சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
  • இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஜங்காரத்வனி, ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.

ஜன்ய இராகங்கள்

கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமனாச்ரம&oldid=325075" இலிருந்து மீள்விக்கப்பட்டது