"உடல் நீர்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
→‎top: திருத்தம்
சி (Kalaiarasy பக்கம் உடல் திரவம் என்பதை உடல் நீர்மம் என்பதற்கு நகர்த்தினார்: பரிந்துரைப்படி தலைப்பு மாற்றப்படுகிறது)
(→‎top: திருத்தம்)
'''உடல் திரவம்நீர்மம்''' (Body fluid) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் [[நீர்மம்|நீர்மப்]] பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின்நீர்மத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். [[குருதி]], [[நிணநீர்]] (Lymph), [[சிறுநீர்]], [[விந்துப் பாய்மம்]], [[உமிழ்நீர்]], [[சளி]] (Sputum), [[கண்ணீர்]], [[பால்]] [[யோனி]]ச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களும் உடல் திரவங்களாகநீர்மங்களாக இருக்கின்றன. ஆனாலும், பொதுவாக [[மருத்துவம்|மருத்துவ]]ச் சோதனைகளில் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்படும் உடல் திரவங்களைக்நீர்மங்களைக் குறிக்கவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.<br />
 
இந்த உடல் திரவத்தின்நீர்மத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் [[அகஉயிரணுத்அகஉயிரணு திரவம்நீர்மம்]] (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் [[வெளிஉயிரணுத்வெளிஉயிரணு திரவம்நீர்மம்]] (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).<ref>{{cite web|last=Patlak|first=Joe|url=http://physioweb.uvm.edu/bodyfluids/fluid1.htm|title=''Fluid Compartments in the Body''}}</ref>. அகஉயிரணுத்அகஉயிரணு திரவம்நீர்மம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத்வெளிஉயிரணு திரவமானதுநீர்மமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும்நீர்மங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.
 
==உடல் திரவமும் மருத்துவச் சோதனையும்==
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3247113" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி